பேச்சு:தெற்கு ஆசியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு ஆசியா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் இருப்பது போல் (Regions of the world- stub Region) உலகின் மண்டலங்களுக்கு ஒரு வார்ப்புருச் சட்டம் உருவாக்கினால் நன்றாக இருக்கும். -சிவகுமார் 15:43, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

பயனுள்ளது என நீங்கள் நினைக்கும் விடயங்களை தயங்காமல் உருவாக்கலாம். யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.--ரவி (பேச்சு) 16:32, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நான் எவ்வாறு ஒரு வார்ப்புருவை உருவாக்குவது என்பதை அறியேன். அது எவ்வாறு என தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். --சிவகுமார் 16:42, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:herb-stub தொகுப்பு பக்கத்தை அப்படியே copy செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், வார்ப்புரு:region-stub என்ற சிகப்பு இணைப்பை பின்பற்றி அங்குள்ள தொகுப்பு பக்கத்தில் அதை paste செய்யுங்கள். அதில் உள்ள உரையை மட்டும் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுங்கள்.--ரவி (பேச்சு) 16:58, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெற்கு_ஆசியா&oldid=3747906" இலிருந்து மீள்விக்கப்பட்டது