பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் | |
---|---|
குறிக்கோள்: "In tutela nostra Limuria" (இலத்தீன்) "Limuria is in our charge" | |
நாட்டுப்பண்: கோட் சேவ் த குயிண் | |
![]() | |
தலைநகரம் | தியேகோ கார்சியா |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி |
• ஆணையாளர் | Leigh Turner |
• நிர்வாகி | Tony Humphries |
நிறுவுதல் | |
• ஆக்கம் | 1965 |
பரப்பு | |
• மொத்தம் | 60 km2 (23 sq mi) (n/a) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• மதிப்பிடு | 3,500 (n/a) |
• அடர்த்தி | 58.3/km2 (151.0/sq mi) (n/a) |
நாணயம் | பிரித்தானிய பவுண்ட்1 (GBP) |
நேர வலயம் | ஒ.அ.நே+6 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+? |
அழைப்புக்குறி | 246 |
இணையக் குறி | .io |
|
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் (ஆங்கிலம்:British Indian Ocean Territory) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான தியேகோ கார்சியாவில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது.