வேல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cymru
வேல்ஸ்/காலேசம்
Wales
வேல்சின் கொடி வேல்சின் Coat of arms
குறிக்கோள்
Cymru am byth
"வேல்ஸ் என்றும்"
நாட்டுப்பண்
Hen Wlad Fy Nhadau
"எனது தந்தையரின் நிலம்")
Location of வேல்சின்
அமைவிடம்: வேல்ஸ்  (ஆரஞ்சு)

in ஐக்கிய இராச்சியம்  (ஒட்டக நிறம்)

தலைநகரம் கார்டிஃப்
51°29′N 3°11′W / 51.483°N 3.183°W / 51.483; -3.183
பெரிய நகரம் தலைநகர்
மக்கள் வெல்சியர் ( சிம்ரி)
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
 -  முதலமைச்சர் ரோட்ரி மோர்கன்
 -  பிரதி முதலமைச்சர் யுவான் ஜோன்ஸ்
 -  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கோர்டன் பிரவுன்
 -  அரசுச் செயலர் போல் மேர்பி
 -  பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத்
இணைப்பு
 -  குருஃபுட் லெவெலின் 1056 
பரப்பளவு
 -  மொத்தம் 20779 கிமீ² 
8022 சது. மை 
மக்கள்தொகை
 -  2008 மதிப்பீடு 3,004,6001 
 -  2001 குடிமதிப்பு 2,903,085 
 -  அடர்த்தி 140/கிமீ² 
361/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $85.4 பில்லியன் 
 -  ஆள்வீத மொ.தே.உ $30,546 
ம.வ.சு (2003) 0.939 (உயர்
நாணயம் பவுன் ஸ்டேர்லிங் (GBP)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.0)
 -  கோடை (ப.சே.நே.) BST (ஒ.ச.நே.+1)
இணைய குறி .uk2
தொலைபேசி +44
காவல் புனிதர் புனித டேவிட்
1. Office for National Statistics - UK population grows to more than 60 million
2. Also .eu, as part of the European Union. ISO 3166-1 is GB, but .gb is unused.

வேல்ஸ் (Wales, வெல்சிய மொழி: Cymru இந்த ஒலிக்கோப்பு பற்றி /ˈkəmrɨ/) என்பது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் கிழக்கே இங்கிலாந்தும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் ஐரியக் கடலும் உள்ளன. வேல்சின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3 மில்லியன்கள் ஆகும். இங்கு ஆங்கிலமும் வெல்சிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகளாகும். நாட்டின் 20 விழுக்காட்டினர் வெல்சிய மொழி பேசுகின்றனர்.

ஆறு செல்ட்டிக் நாடுகளில் ஒன்றாக வேல்ஸ் விளங்குகிறது. வெல்சிய மக்களின் தனித்துவம் 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் இருந்து ரோமர்கள் விலகியதில் இருந்து ஆரம்பிக்கிறது[1]. 13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட்டுடனான போரில் லெவெலினின் படைகளின் தோல்வியை அடுத்து ஆங்கிலேயர்கள் வேல்சை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1635-1542ம் ஆண்டுகளில் இது ஆங்கிலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Davies, John, A History of Wales, Penguin, 1994, Welsh Origins pg 54, ISBN 0-14-014581-8

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்ஸ்&oldid=1985191" இருந்து மீள்விக்கப்பட்டது