கார்டன் பிரவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோர்டன் பிரவுன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கார்டன் பிரவுன்
Head and shoulders of a smiling man in a suit and striped tie with dark, greying hair and rounded face with square jaw
2009இல் கார்டன் பிரவுன்
ஐக்கிய இராச்சிய பிரதமர்
பதவியில்
27 சூன் 2007 – 11 மே 2010
ஆட்சியாளர்எலிசபெத் அரசி
முன்னையவர்டோனி பிளேர்
பின்னவர்டேவிட் கேமரன்
நிதி அமைச்சர் (Chancellor of the Exchequer)
பதவியில்
2 மே 1997 – 27 சூன் 2007
பிரதமர்டோனி பிளேர்
முன்னையவர்கென்னத் கிளார்க்
பின்னவர்அலிஸ்டைர் டார்லிங்
நிழல் நிதி அமைச்சர்
பதவியில்
18 சூலை 1992 – 2 மே 1997
தலைவர்ஜான் ஸ்மித்
டோனி பிளேர்
முன்னையவர்ஜான் ஸ்மித்
பின்னவர்கென்னத் கிளார்க்
நாடாளுமன்ற உறுப்பினர்
for
பதவியில் உள்ளார்
பதவியில்
9 சூன் 1983
முன்னையவர்தொகுதி உருவாக்கம்
பெரும்பான்மை18,216 (43.6%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 பெப்ரவரி 1951 (1951-02-20) (அகவை 73)
கிஃப்நாக், ரென்ஃப்ரூஷையர், இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிதொழில்
துணைவர்சாரா பிரவுன்
பிள்ளைகள்ஜென்னிஃபர் ஜேன் (மறைவு)
ஜான் மெக்காலே
ஜேம்ஸ் ஃப்ரேசர்
வாழிடம்(s)10 டௌனிங் தெரு (அலுவல்முறை)
வடக்கு குயின்ஸ்ஃபெர்ரி (தனிப்பட்ட)[1]
முன்னாள் கல்லூரிஎடின்பர்க் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அரசு இணையதளம்

ஜேம்ஸ் கார்டன் பிரவுன் (பிறப்பு 20 பெப்ரவரி 1951) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆவார். டோனி பிளேர் பதவி விலகியபின் மூன்றாம் நாள் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு சூன் 2007ஆம் ஆண்டு அன்று பிரமராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் டோனி பிளேரின் அமைச்சரவையில் நிதியமைச்சராக 1997 முதல் 2007 வரை பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. MacLeod, Catherine (14 August 2007). "Brown to work from home". The Herald (Newsquest) இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080219231838/http://www.theherald.co.uk/politics/news/display.var.1615320.0.0.php. பார்த்த நாள்: 1 March 2008. 
  2. Wintour, Patrick (24 September 2009). ""Brown, a member of the Church of Scotland..."". London: The Guardian. http://www.guardian.co.uk/world/2009/sep/23/pope-benedict-to-visit-britain. பார்த்த நாள்: 24 September 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டன்_பிரவுன்&oldid=3858732" இலிருந்து மீள்விக்கப்பட்டது