உள்ளடக்கத்துக்குச் செல்

.uk

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
uk
அறிமுகப்படுத்தப்பட்டது 1985
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு நோமினெட் யூகே
வழங்கும் நிறுவனம் நோமினெட் யூகே
பயன்பாட்டு நோக்கம் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்துடன்
தொடர்புடைய நிறுவனங்கள்/அமைப்புக்கள்
உண்மை பயன்பாடு பிரித்தானியாவில் மிகப் பரவலானது, குறிப்பாக .co.uk உள்ஆட்களம்
பதிவு கட்டுப்பாடுகள் நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர் .uk கீழ் நேரடியாக ஆட்களப் பெயரைப் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. .co.uk, .me.uk, மற்றும் .org.uk இவற்றிற்கு தடை இல்லை; பிற உள்ஆட்களப் பெயர்களுக்கு பலவாறு கட்டுப்பாடுகள் உள்ளன
கட்டமைப்பு இரண்டாம்நிலை பொதுவான ஆட்களத்திற்கு பின்னால் மூன்றாம் நிலையிலும் .sch.ukக்கு நான்காம் நிலையிலும் பதியப்படுகிறது; இரண்டாம்நிலை பதியப்படுவதில்லை (சில பழைய பதிவுகள் ஏற்கப்பட்டன)
ஆவணங்கள்
பிணக்கு கொள்கைகள் பிணக்குத்தீர்வுக் கொள்கை
வலைத்தளம் nic.uk

.uk என்பது ஐக்கிய இராச்சியத்திற்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த ஆள்களப் பெயரை ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடைய அமைப்புகளே பெற முடியும்.

2012இன் படி, இது உலகளவில் நான்காவது (.கொம், .de, .நெட் அடுத்து) மிகவும் பரவலான உயர் ஆள்களப் பெயராகும்; பத்து மில்லியன் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [2][3]

சான்றுகோள்கள்[தொகு]

  1. .uk (ஆங்கில மொழியில்)
  2. BBC News - Landmark 10 millionth .uk site registered with Nominet (ஆங்கில மொழியில்)
  3. Domain Name Wire - .Uk domain hits 10 million milestone (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=.uk&oldid=2898160" இலிருந்து மீள்விக்கப்பட்டது