உள்ளடக்கத்துக்குச் செல்

கார்டிஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டிஃப் நகரமும் மாவட்டமும்
City and County of Cardiff
Dinas a Sir Caerdydd
கார்டிஃப் விரிகுடா
கார்டிஃப் விரிகுடா
குறிக்கோளுரை: Y ddraig goch ddyry cychwyn
(The red dragon will lead the way)
வேல்ஸ் நாட்டில் அமைவிடம்
வேல்ஸ் நாட்டில் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
உள்நாடுவேல்ஸ்
பகுதிதெற்கு வேல்ஸ்
கவுண்டிகிலாமோர்கன்
அரசு
  கார்டிஃப் சபையின் தலைவர்  ராட்னி பர்மன்
பரப்பளவு
  நகரம்2.568 sq mi (6.652 km2)
  நகர்ப்புறம்
50 sq mi (140 km2)
மக்கள்தொகை
 (2001)
  நகரம்3,17,500
  அடர்த்தி11,380/sq mi (4,392/km2)
  நகர்ப்புறம்
3,27,706
  மக்கள்
கார்டிஃபியர்
  இனங்கள்
91.57% வெள்ளை 1.99% கலந்தினம் 3.96% தெற்காசியர் 1.28% கருப்பினம் 1.20% சீனர் அல்ல வேறு இனங்கள்.
நேர வலயம்ஒசநே0 (ஒ.ச.நே.)
  கோடை (பசேநே)ஒசநே+1 (BST)
அஞ்சல் குறியீடுகள்
CF3, CF5, CF10, CF11, CF14, CF15, CF23, CF24
இடக் குறியீடுகள்029தொலைபேசிக் குறியீடு
வாகனக் குறியீடுCA-CO
காவல்துறைதெற்கு வேல்ஸ் காவல்
தீ அணைப்புத் துறைதெற்கு வேல்ஸ் தீ அணைப்பு மற்றும் காப்பாற்றத் துறை
இணையதளம்http://www.cardiff.gov.uk/

கார்டிஃப் (ஆங்கிலம்: Cardiff, வெல்சு மொழி: Caerdydd) ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அண்மைய அரசு மதிப்பீட்டின் படி 317,500 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டிஃப்&oldid=2222213" இலிருந்து மீள்விக்கப்பட்டது