பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளின் அமைவிடங்கள்

பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14[1] ஆட்சிப்பகுதிகளாகும்.

2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர்1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் காலனிகள் அல்லது முடியாட்சிக்குரிய காலனிகள் என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள் என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு [2][3][4].

தற்போதைய ஆட்சிப்பகுதிகள்[தொகு]

கொடி சின்னம் பகுதி அமைவிடம் குறிக்கோள் பரப்பு மக்கள்தொகை தலைநகர்
Flag of Anguilla.svg Coat of arms of Anguilla.svg அங்கியுலா கரிபியம் Strength and Endurance 102 km²
(39.4 sq mi)
12,800 The Valley
Flag of Bermuda.svg Coat of arms of Bermuda.svg பெர்மியுடா வட அட்லாண்டிக் பெருங்கடல் Quo fata ferunt (இலத்தீன்: "Whither the Fates carry [us]") 53.3 km²
(20.6 sq mi)
64,482 Hamilton
Flag of the British Antarctic Territory.svg Coat of arms of the British Antarctic Territory.svg பிரித்தானிய அண்டார்டிக் ஆட்சிப் பகுதி அண்டார்டிக்கா Research and discovery 1,709,400 km²
(666,000 sq mi)
200 staff Rothera (main base)
Flag of the Commissioner of the British Indian Ocean Territory.svg Coat of arms of the British Indian Ocean Territory.svg பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியப் பெருங்கடல் In tutela nostra Limuria (இலத்தீன்: "இலெமூரியா is in our charge") 60 km²
(23 sq mi)
3,200 படையாட்களும் அலுவலர்களும் டியேகோ கார்சியா (படைத்தளம்)
Flag of the British Virgin Islands.svg Coat of arms of the British Virgin Islands.svg பிரித்தானிய கன்னி தீவுகள் கரிபியம் Vigilate (இலத்தீன்: "Be watchful") 153 km²
(59 sq mi)
21,730 Road Town
Flag of the Cayman Islands.svg Coat of arms of the Cayman Islands.svg கேமன் தீவுகள் கரிபியம் He hath founded it upon the seas 260 km²
(100.4 sq mi)
46,600 George Town
Flag of the Falkland Islands.svg Coa Falkland.svg போக்லாந்து தீவுகள் தென் அட்லாண்டிக் பெருங்கடல் Desire the right 12,173 km²
(4,702 sq mi)
2,967 Stanley
Flag of Gibraltar.svg Coat of arms of Gibraltar1.svg கிப்ரல்டார் தெற்கு ஐரோப்பா Nulli expugnabilis hosti (இலத்தீன்: "Conquerable by no enemy") 6.5 km²
(2.5 sq mi)
27,776 ஜிப்ரால்ட்டர்
Flag of Montserrat.svg Coat of arms of Montserrat.svg மொன்செராட் கரிபியம் Each Endeavouring, All Achieving 102 km²
(39 sq mi)
9,000 Plymouth (abandoned due to volcano—de facto capital is Brades)
Flag of the Pitcairn Islands.svg Coat of arms of the Pitcairn Islands.svg பிற்கான் தீவுகள் பசிபிக் பெருங்கடல் அறியப்படவில்லை (பெரும்பாலும் Come, ye blessed என்பதாகலாம். இதுவே நாட்டுவனக்கப் பாடலில் உள்ளது.) 43 km²
(17 sq mi)
(all islands)
67 ஆடம்ஸ்டௌன்
Flag of Saint Helena.svg Coat of arms of Saint Helena.svg செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தென் அட்லாண்டிக் பெருங்கடல் Loyal and unshakeable 410 km²
(158 sq mi)
(all islands)
6,563 ஜேம்ஸ்டவுன்
Flag of South Georgia and the South Sandwich Islands.svg Coat of arms of South Georgia and the South Sandwich Islands.svg தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தென் அட்லாண்டிக் பெருங்கடல் Leo terram propriam protegat (இலத்தீன்: "Let the lion protect his own land") 3,903 km²
(1508 sq mi)
11-26 staff கிங் எட்வார்டு பாயிண்ட்/கிரிட்வைக்கன்(Grytviken)
Flag of the United Kingdom (3-5).svg UK Royal Coat of Arms.svg அக்ரோத்திரியும் டெகேலியாவும் மத்தியதரைக் கடல் (சைப்பிரசு) Dieu et mon droit (பிரெஞ்சு: "God and my right") 254 km²
(98 sq mi)
15,000 (almost half British military and staff)   Episkopi Cantonment
Flag of the Turks and Caicos Islands.svg Coat of arms of the Turks and Caicos Islands.svg துர்கசும் கைகோசும் கரிபியம் One people, one nation, one destiny 430 km²
(166 sq mi)
21,500 காக்பர்ண் டௌன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2002-08-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2002-08-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-07-31 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2003-07-31 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2002-08-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2002-08-05 அன்று பார்க்கப்பட்டது.