அசோரசு
அசோரசு (Açores) | |||
தன்னாட்சிப் பகுதி (Região Autónoma) | |||
பிக்கோ சிகரம் மற்றும் அசோரசு தீவுக்கூட்டத்தின் பண்புருச்சின்னமான பசுமையான நிலப்பரப்பு
| |||
|
|||
Official name: Região Autónoma dos Açores | |||
பெயர் மூலம்: açor, போர்த்துக்கேய மொழியில் ஒரு பறவையினத்தின் பெயர்; மற்றும் போர்த்துக்கேய மொழியில் நீல நிறத்தின் வருவிப்பு | |||
Motto: Antes morrer livres que em paz sujeitos ("சமாதானமாக அடிமையாக இருப்பதைவிட துணிவுடன் கட்டற்ற மனிதனாய் இரு") | |||
நாடு | ![]() | ||
---|---|---|---|
தன்னாட்சிப் பகுதி | ![]() | ||
பகுதி | அத்திலாந்திக்குப் பெருங்கடல் | ||
துணை மண்டலம் | மத்திய அத்திலாந்திக்கு முகடு | ||
குறியிடம் | அசோரசுக் குறியிடம் | ||
தீவுகள் | கோர்வோ தீவு, பயல் தீவு, புளோரசு தீவு, கிராசியோசா தீவு, பிக்கோ தீவு, சாவோ கோர்சு தீவு, சாவோ மிக்கல் தீவு, சாந்த மரியா தீவு, தெர்சீரா தீவு | ||
தலைநகரங்கள் | அங்ரா தோ எரோய்சுமோ[1], ஓர்தா[2], போன்டா தெல்காடா[3] | ||
பெரிய நகரம் | போன்டா தெல்காடா | ||
- center | சாவோ ஓசே (போன்டா தெல்காடா) | ||
- elevation | 22 மீ (72 அடி) | ||
- ஆள்கூறு | 37°44′28″N 25°40′32″W / 37.74111°N 25.67556°W | ||
மிகவுயர் புள்ளி | பிக்கோ சிகரம் | ||
- உயர்வு | 2,351 மீ (7,713 அடி) | ||
- ஆள்கூறுகள் | 38°28′19″N 28°51′50″W / 38.47194°N 28.86389°W | ||
மிகத்தாழ் புள்ளி | கடல் மட்டம் | ||
- அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் | ||
- உயர்வு | 0 மீ (0 அடி) | ||
பரப்பு | 2,333 கிமீ² (901 ச.மைல்) | ||
Population | 2,45,746 (2012) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி | ||
Density | 105.87 / கிமீ2 (274 / ச மை) | ||
குடியேற்றம் | 15 ஆகத்து 1432 | ||
- நிருவாகத் தன்னாட்சி | சுமார் 1895ஆம் வருடம் | ||
- அரசியல் தன்னாட்சி | 4 செப்டம்பர் 1976 | ||
கண்டறியப்பட்டது | சுமார் 1427ஆம் வருடம் | ||
- சாந்த மரியா தீவு | சுமார் 1427ஆம் வருடம் | ||
- சாவோ மிக்கல் தீவு | சுமார் 1428ஆம் வருடம் | ||
மேலாண்மை | |||
- உயரம் | 46 மீ (151 அடி) | ||
- ஆள்கூறு | 38°32′6″N 28°37′51″W / 38.53500°N 28.63083°W | ||
Government | |||
- உயரம் | 60 மீ (197 அடி) | ||
- ஆள்கூறு | 37°44′52″N 25°40′19″W / 37.74778°N 25.67194°W | ||
அதிபர் | வாசுக்கோ கோர்தீய்ரோ (போர்த்துகல் சோசலிச கட்சி) | ||
- சட்டமன்ற தலைவர் | அனா லூயிசு (போர்த்துகல் சோசலிச கட்சி}) | ||
Timezone | அசோரசு (UTC-1) | ||
- summer (DST) | அசோரசு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC±00:00) | ||
ISO 3166-2 code | PT-20 | ||
Postal code | 9XXX-XXX | ||
Area code | (+351) 29X XX XX XX[4] | ||
இணையக்குறி | .pt | ||
தேதி வடிவம் | நாள்-மாதம்-வருடம் | ||
வாகனம் ஓட்டுவது | வலதுப் புறம் | ||
மக்கள் | அசோரியர் | ||
புனித காப்பாளர் | பரிசுத்த ஆவி | ||
நாட்டுப்பண் | அ போர்த்துகீசா [A Portuguesa] error: {{lang}}: text has italic markup (உதவி) (தேசியம்); இனோ தோசு அசோரசு [Hino dos Açores] error: {{lang}}: text has italic markup (உதவி) (பிராந்தியம்) | ||
நாணயம் | யூரோ | ||
மொ.உ.உ | 2013 மதிப்பீடு | ||
- மொத்தம் | € 3.694 பில்லியன்[5] | ||
- ஒருவருக்கு | € 14,900[5] | ||
அசோரசு (UK: /əˈzɔːrz/ ə-ZORZ-', US: /ˈeɪzɔːrz/ AY-zorz; போர்த்துக்கீசம்: [Açores] error: {{lang}}: text has italic markup (உதவி), [ɐˈsoɾɨʃ]), அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1,360 km (850 mi) தொலைவிலும், மதீராவிற்கு வடமேற்கே சுமார் 880 km (550 mi) தொலைவிலும், நியூபவுண்ட்லாந்து தீவிற்கு தென்கிழக்கே சுமார் 1,925 km (1,196 mi) தொலைவிலும், பிரேசிலுக்கு வடகிழக்கே சுமார் 6,392 km (3,972 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தீர்ப்பாயம், நீதித் துறை மற்றும் அங்ராவின் கத்தோலிக்க ஆயரின் ஆட்சிப்பகுதி
- ↑ சட்டமன்றம் மற்றும் பிராந்தியா மன்றம் அமைந்துள்ள பகுதி
- ↑ அதிபர் மற்றும் அரசவை அமைந்துள்ள பகுதி
- ↑ "அசோரசின் தொலைபேசிக் குறியீடு". happyzebra.com. 2015-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 பிப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 5.0 5.1 "Regiões de Portugal". AICEP. 10 பிப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.