அண்டார்டிக்கா ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
The Antarctic Treaty
பிரெஞ்சு: Traité sur l'Antarctique
உருசியம்: Договор об Антарктике
எசுப்பானியம்: Tratado Antártico
Emblem of the Antarctic Treaty.svg
கையெழுத்திட்டது
- இடம்
December 1, 1959
Washington, D.C., USA
நடைமுறைக்கு வந்தது
- நிபந்தனை
June 23, 1961
Ratification of all 12 signatories
கையெழுத்திட்டோர் 12
தரப்புகள் 50
வைப்பகம் Government of the United States of America
மொழிகள் English, French, Russian, and Spanish
இணையத்தளம் http://www.ats.aq/index_e.htm
Wikisource-logo.svg விக்கிமூலம் உரை:
Antarctic Treaty
A satellite composite image of Antarctica.

அண்டார்டிக்கா ஒப்பந்தம் Antarctic Treaty System(ATS); என்பது 1959 டிசம்பர் 1 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.[1] அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தவும் இந்நாளில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.தடை செய்யப்பட இயலாத அண்டார்டிகா கண்டத்தில் அனைத்துலக உறவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, பிரான்சு, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே,உருசியக் கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்காஆகிய 12 நாடுகள் இதில் கையெழுத்திட்டன.[1] இப்பகுதியில் எவ்வித இராணுவ நடவடிக்கைகளை எந்த நாடுகளும் மேற்கொள்ளாமல் அறிவியல் ஆய்வுகளை மட்டுமே செய்வதற்கு மேலும் 47 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Antarctic Treaty". British Antartic survey. பார்த்த நாள் திசம்பர் 28, 2013.