விக்கிமூலம்
Jump to navigation
Jump to search
![]() | |
![]() பன்மோழி விக்கிமூலம் இணையதளத்தின் முதற்பக்கம் | |
உரலி | wikisource.org |
---|---|
மகுட வாசகம் | the free library |
தளத்தின் வகை | மூல உரைகளின் நூலகம் |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குறியது |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | பயனரால் உருவாக்கப்பட்டது |
வெளியீடு | நவம்பர் 23, 2003 |
அலெக்சா நிலை | ![]() |
விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- விக்கிப்பீடியா
- விக்சனரி
- விக்கி மேற்கோள்
- விக்கிநூல்கள்
- விக்கி செய்திகள்
- விக்கியினங்கள்
- விக்கிமீடியா பொது
- மேல்-விக்கி
- விக்கிப்பயணம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Wikisource.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2011-09-01.