விக்கிப்பயணம்
![]() | |
![]() Screenshot of the English Wikivoyage's portal | |
வலைத்தள வகை | விக்கி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தற்போது முழுவதுமாக 16 மொழிகளில் செயற்படுகிறது (ஆங்கிலம், சீனமொழி, டச்சு, பிரெஞ்சு, செருமானிய மொழி, கிரேக்க மொழி, ஹீப்ரூ மொழி, இத்தாலிய மொழி, போலந்து மொழி, போர்த்துக்கீசிய மொழி, ரோமானிய மொழி, உருசிய மொழி, ஸ்பானிய ஒழி, ஸ்வீடிஷ் மொழி, உக்ரேனிய மொழி, வியட்னாமிய மொழி) |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற) |
உருவாக்கியவர் | விக்கிப்பயண e.v கழகம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விரும்பினால் |
உள்ளடக்க உரிமம் | CC-BY-SA 3.0 |
வெளியீடு | சனவரி 15, 2013 |
அலெக்சா நிலை | ![]() |
உரலி | www |
விக்கிப்பயணம் (Wikivoyage) என்பது சுற்றலா செல்வோருக்கு ஒரு ந்ல்ல வழிகாட்டியானதும் பயண இலக்குகளுக்கு வழிகாட்டுவதுமான இணையத்தில் உள்ள ஒரு இலவசப் பயண வழிகாட்டி ஆகும். இங்குள்ள பயணத்தலைப்புக்கள் தன்னார்வ ஆசிரியர்களால் எழுதப்பட்டது ஆகும்.
மொழி[தொகு]
மொத்தம்[தொகு]
கட்டுரைகள் | மொத்தம் | தொகுப்புக்கள் | நிர்வாகிகள் | பயனர்கள் | படிமங்கள் |
---|---|---|---|---|---|
67 878 | 252 441 | 4 466 154 | 122 | 717 261 | 4 185 |
பிற விக்கிமீடியத் திட்டங்கள்[தொகு]
- விக்கிப்பீடியா
- விக்கிப்பீடியா
- விக்சனரி
- விக்கி மேற்கோள்
- விக்கிநூல்கள்
- விக்கி செய்திகள்
- விக்கியினங்கள்
- விக்கிமீடியா பொது
- மேல்-விக்கி
- விக்கிப்பயணம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Wikivoyage.org Site Info". Alexa Internet. டிசம்பர் 26, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 1, 2013 அன்று பார்க்கப்பட்டது.