சுற்றுலா ஈர்ப்பு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் நிகழ்வுகளும் இயல்புகளும் சுற்றுலா ஈர்ப்புகள் எனப்படுகின்றன. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல்வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன.
பட்டியல்[தொகு]
வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு
காட்சியகங்கள்[தொகு]
உயிரினங்கள்[தொகு]
இயற்கை[தொகு]
கட்டிடங்கள்[தொகு]
அரங்குகள்/அவைக்காற்று கலைகள்[தொகு]
வரலாறு[தொகு]
- நினைவுச் சின்னம், நினைவுத் தூண்
- மாவீரர் துயிலும் இல்லம்
அங்காடிகள்[தொகு]
- பேரங்காடி – Shopping Mall