உள்ளடக்கத்துக்குச் செல்

சுற்றுலா ஈர்ப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை பெரிய கோயில்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள் சுற்றுலா ஈர்ப்புகள் (tourist attraction) எனப்படுகிறது. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல்வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்க

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Visitor attractions
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுலா_ஈர்ப்புகள்&oldid=3882845" இலிருந்து மீள்விக்கப்பட்டது