அலெக்சா இணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


அலெக்சா இணையம்
A Alexa internet logo.PNG
Screenshots of Alexa internet.PNG
2014 screenshot of Alexa.com home page
நிறுவன_வகை Wholly owned subsidiary of அமேசான்.காம்
நிறுவப்பட்ட நாள் 1996[1]
தலைமையிடம் கலிப்போர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தலைவர் Andrew Ramm[2]
முதன்மை நபர்கள் Dave Sherfesee (vice-president)[3]
தொழில் இணையம் information providers
பண்டங்கள் Alexa Web Search (discontinued 2008)
Alexa toolbar
மேல்நிலை நிறுவனம் அமேசான் (acquired 1999)
வலைத்தளம் www.alexa.com
அலெக்சா தரவரிசை எண் 2,102 (August 2015)[4]
வலைத்தள வகை Web traffic and ranking
பதிகை Optional
மொழிகள் English
தற்போதைய நிலை Active

அலெக்சா இணையம், நிறு. (Alexa Internet, Inc.) என்பது வணிக வலைப்போக்குவத்துத் தரவை அளிக்கும் கலிப்போர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இது அமேசானின் துணை நிறுவனம் ஆகும்.

1996 இல் தனிப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அலெக்சாவை, 1999 இல் அமேசான் வாங்கியது. இதன் கருவிப்பட்டை பயனர்களின் வலை உலாவல் நடத்தைகள் பற்றிய தரவைச் சேகரித்து அலெக்சா வலைத்தளத்துக்கு அனுப்புகிறது. அங்கு, இத்தரவினைச் சேமித்து, ஆய்ந்து, அலெக்சா வழங்கும் வலைப்போக்குவரத்து அறிக்கைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். அலெக்சா வலைத்தளத் தகவல்படி, 30 மில்லியன் வலைத்தளங்களுக்கான போக்குவரத்துத் தரவையும் அனைத்துலக தர வரிசைப்பட்டியலையும் வழங்குகிறார்கள். 2015 நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 6.5 மில்லியன் மக்கள் அலெக்சா தளத்துக்கு வருகிறார்கள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; about என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Management". Alexa Internet. பார்த்த நாள் December 24, 2014.
  3. "Management". Alexa Internet. பார்த்த நாள் December 24, 2014.
  4. 4.0 4.1 "Alexa.com Site Info". Alexa Internet. பார்த்த நாள் August 3, 2015. பிழை காட்டு: Invalid <ref> tag; name "alexa" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சா_இணையம்&oldid=2202029" இருந்து மீள்விக்கப்பட்டது