நிறுவனம் (வணிகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக வணிக நிறுவனம் அல்லது நிறுமம் (Company)என்று அழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், எனப் பல வகை நிறுவனங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுவனம்_(வணிகம்)&oldid=2222952" இருந்து மீள்விக்கப்பட்டது