கருவிப்பட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருவிப்பட்டை (ஒலிப்பு (உதவி·தகவல்)) செயலி அல்லது இயக்குதளம் ஒன்றின் வரைப்பட பயனர் இடைமுகப்பில் செயற்பாடுகளை இயக்குவதற்கான படவுருக்களின் வரிசை. எ.கா உலாவிகளில் இருக்கு முன், பின், வீடு, குறித்துவை போன்ற பொத்தான்களைக் கொண்டு ஒரு கருவிப்பட்டை உண்டு. பொதுவாக எல்லாதரப்பட்ட செயலிகளிலும் கருவிப்பட்டைகள் உண்டு.
நிரலாக்கத்தில் கருவிப்பட்டை[தொகு]
வலைச் செயலிகளில் கருவிப்பட்டியை அமைக்க யேகுவேரி, எக்சு.ரி.யே.எசு போன்ற யாவாசிகிரிப்டு நிரலகங்களைப் பயன்படுத்தலாம்.