ரோடு டவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடு டவுன்
சிறுநகரம்
ரோடு டவுன், டோர்தோலா
ரோடு டவுன், டோர்தோலா
ரோடு டவுனின் அமைவிடம்.
ரோடு டவுனின் அமைவிடம்.
நாடுஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்பிரித்தானிய கன்னித் தீவுகள் பிரித்தானிய கன்னித் தீவுகள்
தீவுடோர்தோலா
ஏற்றம்10 m (30 ft)
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்12,603
Postal CodeVG1110

ரோடு டவுன் (Road Town) என்பது பிரித்தானிய கன்னித் தீவுகளின் தலைநகரம் ஆகும். இது டோர்டோலாவில் அமைந்துள்ளது. 2004இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 9,400 ஆகும்.[2] 2012இல் இதன் மக்கள் தொகை 12,603ஆக அதிகரித்துள்ளது.[1]

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Virgin Gorda, British Virgin Islands
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
31.7
(89)
31.7
(89)
35
(95)
33.9
(93)
35
(95)
35
(95)
35.6
(96)
35
(95)
33.3
(92)
32.8
(91)
30.6
(87)
35.6
(96)
உயர் சராசரி °C (°F) 26.1
(79)
26.7
(80)
27.8
(82)
28.9
(84)
29.4
(85)
30
(86)
30.6
(87)
30.6
(87)
30
(86)
29.4
(85)
27.8
(82)
26.7
(80)
28.66
(83.6)
தாழ் சராசரி °C (°F) 20
(68)
19.4
(67)
20
(68)
20.6
(69)
21.7
(71)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
22.2
(72)
21.7
(71)
20.6
(69)
21.44
(70.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.7
(62)
15.6
(60)
15.6
(60)
16.7
(62)
17.8
(64)
18.3
(65)
18.9
(66)
18.9
(66)
16.1
(61)
17.8
(64)
17.2
(63)
15.6
(60)
15.6
(60)
பொழிவு mm (inches) 74.2
(2.92)
63.2
(2.49)
55.4
(2.18)
84.6
(3.33)
116.6
(4.59)
70.6
(2.78)
83.1
(3.27)
112
(4.4)
156
(6.14)
133.4
(5.25)
178.8
(7.04)
112
(4.4)
1,239.3
(48.79)
ஆதாரம்: Intellicast[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "World Gazetteer". 9 பிப்ரவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 டிசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. United Kingdom - British Virgin Islands Commonwealth Secretariat
  3. "Virgin Gorda historic weather averages in British Virgin Islands". Intellicast. 4 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடு_டவுன்&oldid=3570022" இருந்து மீள்விக்கப்பட்டது