காக்பேர்ண் நகரம்
காக்பேர்ண் நகரம் | |
---|---|
Capital city | |
![]() | |
![]() வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் துருக்கசும் கைக்கோசும் | |
![]() துருக்கசும் கைக்கோசும் தீவுகளில் காக்பேர்ண் நகரம் | |
நாடு | ![]() |
மண்டலம் | ![]() |
தீவு | பெரிய துருக்கஸ் தீவு |
தோற்றம் | 1681 |
மக்கள்தொகை | |
• Town | 3,700 |
காக்பேர்ண் நகரம் (/ˈkoʊbərn/ KOH-bərn)[1][2] துருக்கசு கைக்கோசு தீவுகளின் தலைநகரம் ஆகும்.
புவியியல்[தொகு]
இந்நகரம் துருக்கசு தீவுக்கூட்டத்திலுள்ள மிகப்பெரிய தீவான பெரிய துருக்கு தீவில் அமைந்துள்ளது. நீண்ட குறுகலான வீதிகளுக்கும் பழைமையான தெரு விளக்குகளுக்கும் இந்நகரம் பெயர்பெற்றது.
பிரதான காணிடங்கள்[தொகு]

துருக்கசும் கைக்கோசும் நாட்டின் தேசிய நூதனசாலை இந்நகரில் உள்ளது. சுமார் 180 ஆண்டுகள் பழைமையான இந்நூதனசாலை பெரும்பாலும் கப்பல்களின் உடைந்த பாகங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.