அதிகாரப் பிரிவினை
Appearance
(அதிகாரப் பகிர்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதிகாரப் பிரிவினை அல்லது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் (separation of powers) என்பது ஒரு அரசின் ஆளுகை சார்ந்த முந்நெறிக் கட்டமைப்பு கூறு ஆகும். ஒரு அரசு பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த துறைகளுக்கு வெவ்வேறு பணிகளும் அதிகாரங்களும் வழங்கப்படுதல் என்பது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் என்ற கருத்துவின் சாரம். குறிப்பாக சட்டமியற்றுதல், நிறைவேற்றல், நீதிபரிபாலனம் ஆகியவை மூன்றும் பிரித்துவைக்கப்படும். அதிகாரத்தைக் குவியவிடாமல், அரசின் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கே சமன்படுத்தி நல்லாட்சியை தருவதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சில அரசுகளில் அரசின் நிர்வாகத்தை மதிப்பீடு (accountability office) செய்யும் ஒரு பிரிவும் உள்ளது.
மேலும் படிக்க
[தொகு]- Peter Barenboim, Biblical Roots of Separation of Powers, Moscow, Letny Sad, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-94381-123-0, Permalink: http://lccn.loc.gov/2006400578
- Biancamaria Fontana (ed.), The Invention of the Modern Republic (2007) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-03376-3
- W. B. Gwyn, The Meaning of the Separation of Powers (1965) (no ISBN)
- Bernard Manin, Principles of Representative Government (1995; English version 1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-45258-9 (hbk), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-45891-9 (pbk)
- José María Maravall and Adam Przeworski (eds), Democracy and the Rule of Law (2003) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82559-8 (hbk), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-53266-3 (pbk)
- Paul A. Rahe, Montesquieu and the Logic of Liberty பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் (2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-14125-2 (hbk), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-16808-2 (pbk)
- Iain Stewart, "Men of Class: Aristotle, Montesquieu and Dicey on 'Separation of Powers' and 'the Rule of Law'" பரணிடப்பட்டது 2012-03-19 at the வந்தவழி இயந்திரம் 4 Macquarie Law Journal 187 (2004)
- Iain Stewart, "Montesquieu in England: his 'Notes on England', with Commentary and Translation" பரணிடப்பட்டது 2011-04-08 at the வந்தவழி இயந்திரம் (2002)
- Alec Stone Sweet, Governing with Judges: Constitutional Politics in Europe (2000) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-829730-7
- M. J. C. Vile, Constitutionalism and the Separation of Powers (1967, Indianapolis: Liberty Fund, 1998) Second edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86597-174-9 (hbk), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86597-175-7 (pbk)
- Reinhold Zippelius, Allgemeine Staatslehre/Politikwissenschaft (= Political Science), 16th edition, § 31, C.H. Beck, Munich, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-406-60342-6
வெளி இணைப்புகள்
[தொகு]- Polybius and the Founding Fathers: the separation of powers
- Arbitrary Government Described and the Government of the Massachusetts Vindicated from that Aspersion (1644)