அதிகாரப் பிரிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதிகாரப் பிரிவினை அல்லது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் (separation of powers) என்பது ஒரு அரசின் ஆளுகை சார்ந்த முந்நெறிக் கட்டமைப்பு கூறு ஆகும். ஒரு அரசு பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த துறைகளுக்கு வெவ்வேறு பணிகளும் அதிகாரங்களும் வழங்கப்படுதல் என்பது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் என்ற கருத்துவின் சாரம். குறிப்பாக சட்டமியற்றுதல், நிறைவேற்றல், நீதிபரிபாலனம் ஆகியவை மூன்றும் பிரித்துவைக்கப்படும். அதிகாரத்தைக் குவியவிடாமல், அரசின் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கே சமன்படுத்தி நல்லாட்சியை தருவதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சில அரசுகளில் அரசின் நிர்வாகத்தை மதிப்பீடு (accountability office) செய்யும் ஒரு பிரிவும் உள்ளது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரப்_பிரிவினை&oldid=2741335" இருந்து மீள்விக்கப்பட்டது