உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ரோத்திரியும் டெகேலியாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரோத்திரியும் டெகேலியாவும்
(மேற்கு மற்றும் கிழக்கு)
முடிக்குரிய தளப்பகுதிகள்
கொடி of United Kingdom occupating country
கொடி
சின்னம் of United Kingdom occupating country
சின்னம்
நாட்டுப்பண்: "இராணியை கடவுள் காப்பாராக"
Akrotiri and Dhekelia (Occupied area_km2s) Sovereign Base area_km2s indicated in pink.
Akrotiri and Dhekelia (Occupied area_km2s) Sovereign Base area_km2s indicated in pink.
தலைநகரம்Episkopi Cantonment
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், கிரேக்கம்
அரசாங்கம்முடிக்குரிய தளப்பகுதிகள்
 Administrator
ரிச்சட் லசி
பிரித்தானிய கடல்கடந்த பிரதேசங்கள்
 அமைப்பு
1960
பரப்பு
 மொத்தம்
254 km2 (98 sq mi)
மக்கள் தொகை
 மதிப்பீடு
7,000 Cypriots, 7,500 பிரித்தானிய இராணுத்தினரும் குடும்பத்தவரும்
நாணயம்Cypriot pound (CYP)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி357
இணையக் குறிn/a

அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்த போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akrotiri". The World Factbook. Central Intelligence Agency. Archived from the original on 4 ஜனவரி 2021. Retrieved 5 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The World's Five Military Empires". Big Think (in ஆங்கிலம்). 10 July 2017.
  3. Wald, Charles (4 December 2019). "Pull US Troops Out of Turkey: Former EUCOM Deputy" (in en-US). https://breakingdefense.com/2019/12/pull-us-troops-out-of-turkey-former-eucom-deputy/.