இசுக்கொட்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்பா (ஸ்காட்டிய கேலிக் மொழி)
ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து கொடி ஸ்காட்லாந்து படைக்கலச் சின்னம்
குறிக்கோள்
Nemo me impune lacessit (Latin for "No one provokes me with impunity")1
Location of ஸ்காட்லாந்து
தலைநகரம் எடின்பரோ
பெரிய நகரம் கிளாசுக்கோ
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (இங்லிஷ்), இசுக்காட்டிய கேலிக் மொழி, இசுகாட்டுசு
அரசு Constitutional monarchy
 -  Queen of the UK Queen Elizabeth II
 -  Prime Minister of the UK Tony Blair MP
Unification
 -  by Kenneth I
பரப்பளவு
 -  மொத்தம் 78,771 கிமீ² 
30,414 சது. மை 
 -  நீர் (%) 1.9
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 5,094,800 (2ஆவது)
 -  2001 குடிமதிப்பு 5,062,011 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2002 கணிப்பீடு
 -  மொத்தம் $130 பில்லியன் (?)
 -  நபர்வரி $25,546 (?)
ம.வ.சு (2003) 0.939 (high) (15ஆவது)
நாணயம் Pound sterling (GBP)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.0)
 -  கோடை (ப.சே.நே.) BST (ஒ.ச.நே.+1)
இணைய குறி .uk
தொலைபேசி +44
1The Royal motto used in the rest of the United Kingdom is Dieu et mon droit (French for "God and my right")

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து, Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பாரிய பிரிட்டன் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வடகடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் மேற்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்த தீவுப்பகுதியாகும். முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும்.

நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். நாட்டின் பெரிய நகரம் கிளாசுக்கோ.

Loch Tay Crannog 01.jpg

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கொட்லாந்து&oldid=1465512" இருந்து மீள்விக்கப்பட்டது