மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் காட்டும் உலக வரைபடம் (14 டிசம்பர் 205 இல் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான கணக்கீடுகளின் அடிப்படையில்)[1]
  0.900 and over
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.349 and under
  Data unavailable
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2013 அடிப்படையில் உலக வரைபடம். ஜூலை 24, 2014 இல் வெளியிடப்பட்டது

  மிக உயர்நிலை மனித மேம்பாடு
  தாழ்நிலை மனித மேம்பாடு
  உயர்நிலை மனித மேம்பாடு
  தகவல் இல்லை
  நடுமட்ட மனித மேம்பாடு

இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2014 ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2015 டிசம்பர் மாதம்14 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.[2]

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[3].

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

  • மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
  • குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).

நாடுகளின் முழுமையான பட்டியல்[தொகு]

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2015 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார்செய்யப்பட்டு, 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில் வெளியிடப்பட்டது.

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Green Arrow Up Darker.svg), சிவப்பு அம்புக்குறி (Red Arrow Down.svg), நீலக்கோடு (Straight Line Steady.svg) என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

மிக உயர்நிலை மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
1 Straight Line Steady.svg  நோர்வே 0.944 Green Arrow Up Darker.svg 0.002
2 Straight Line Steady.svg  ஆத்திரேலியா 0.935 Green Arrow Up Darker.svg 0.002
3 Straight Line Steady.svg  சுவிட்சர்லாந்து 0.930 Green Arrow Up Darker.svg 0.002
4 Straight Line Steady.svg  டென்மார்க் 0.923 Straight Line Steady.svg
5 Straight Line Steady.svg  நெதர்லாந்து 0.922 Green Arrow Up Darker.svg 0.002
6 Straight Line Steady.svg  செருமனி 0.916 Green Arrow Up Darker.svg 0.001
6 Green Arrow Up Darker.svg (2)  அயர்லாந்து 0.916 Green Arrow Up Darker.svg 0.004
8 Red Arrow Down.svg (1)  அமெரிக்கா 0.915 Green Arrow Up Darker.svg 0.002
9 Red Arrow Down.svg (1)  கனடா 0.913 Green Arrow Up Darker.svg 0.001
9 Green Arrow Up Darker.svg (1)  நியூசிலாந்து 0.913 Green Arrow Up Darker.svg 0.002
11 Straight Line Steady.svg  சிங்கப்பூர் 0.912 Green Arrow Up Darker.svg 0.003
12 Straight Line Steady.svg  ஆங்காங் 0.910 Green Arrow Up Darker.svg 0.002
13 Straight Line Steady.svg  லீக்டன்ஸ்டைன் 0.908 Green Arrow Up Darker.svg 0.001
14 Straight Line Steady.svg  சுவீடன் 0.907 Green Arrow Up Darker.svg 0.002
14 Green Arrow Up Darker.svg (1)  ஐக்கிய இராச்சியம் 0.907 Green Arrow Up Darker.svg 0.005
16 Straight Line Steady.svg  ஐசுலாந்து 0.899 Straight Line Steady.svg
17 Straight Line Steady.svg  தென் கொரியா 0.898 Green Arrow Up Darker.svg 0.003
18 Straight Line Steady.svg  இசுரேல் 0.894 Green Arrow Up Darker.svg 0.001
19 Straight Line Steady.svg  லக்சம்பேர்க் 0.892 Green Arrow Up Darker.svg 0.002
20 Red Arrow Down.svg (1)  சப்பான் 0.891 Green Arrow Up Darker.svg 0.001
21 Straight Line Steady.svg  பெல்ஜியம் 0.890 Green Arrow Up Darker.svg 0.002
22 Straight Line Steady.svg  பிரான்ஸ் 0.888 Green Arrow Up Darker.svg 0.001
23 Straight Line Steady.svg  ஆஸ்திரியா 0.885 Green Arrow Up Darker.svg 0.001
24 Straight Line Steady.svg  பின்லாந்து 0.883 Green Arrow Up Darker.svg 0.001
25 Straight Line Steady.svg  சுலோவீனியா 0.880 Green Arrow Up Darker.svg 0.001
26 Straight Line Steady.svg  எசுப்பானியா 0.876 Green Arrow Up Darker.svg 0.002
27 Straight Line Steady.svg  இத்தாலி 0.873 Straight Line Steady.svg
28 Straight Line Steady.svg  செக் குடியரசு 0.870 Green Arrow Up Darker.svg 0.002
29 Straight Line Steady.svg  கிரேக்க நாடு 0.865 Green Arrow Up Darker.svg 0.002
30 Straight Line Steady.svg  எஸ்தோனியா 0.861 Green Arrow Up Darker.svg 0.002
31 Straight Line Steady.svg  புரூணை 0.856 Green Arrow Up Darker.svg 0.004
32 Straight Line Steady.svg  சைப்பிரசு 0.850 Straight Line Steady.svg
32 Green Arrow Up Darker.svg (1)  கட்டார் 0.850 Green Arrow Up Darker.svg 0.001
34 Straight Line Steady.svg  அண்டோரா 0.845 Green Arrow Up Darker.svg 0.001
35 Green Arrow Up Darker.svg (1)  சிலவாக்கியா 0.844 Green Arrow Up Darker.svg 0.005
36 Red Arrow Down.svg (1)  போலந்து 0.843 Green Arrow Up Darker.svg 0.003
37 Straight Line Steady.svg  லித்துவேனியா 0.839 Green Arrow Up Darker.svg 0.002
37 Straight Line Steady.svg  மால்ட்டா 0.839 Green Arrow Up Darker.svg 0.002
39 Straight Line Steady.svg  சவூதி அரேபியா 0.837 Green Arrow Up Darker.svg 0.001
40 Straight Line Steady.svg  அர்கெந்தீனா 0.836 Green Arrow Up Darker.svg 0.003
41 Red Arrow Down.svg (1)  ஐக்கிய அரபு அமீரகம் 0.835 Green Arrow Up Darker.svg 0.002
42 Straight Line Steady.svg  சிலி 0.832 Green Arrow Up Darker.svg 0.002
43 Straight Line Steady.svg  போர்த்துகல் 0.830 Green Arrow Up Darker.svg 0.002
44 Straight Line Steady.svg  அங்கேரி 0.828 Green Arrow Up Darker.svg 0.003
45 Straight Line Steady.svg  பாகாரேயின் 0.824 Green Arrow Up Darker.svg 0.003
46 Green Arrow Up Darker.svg (1)  லாத்வியா 0.819 Green Arrow Up Darker.svg 0.003
47 Red Arrow Down.svg (1)  குரோவாசியா 0.818 Green Arrow Up Darker.svg 0.001
48 Red Arrow Down.svg (1)  குவைத் 0.816 Straight Line Steady.svg
49 Straight Line Steady.svg  மொண்டனேகுரோ 0.802 Green Arrow Up Darker.svg 0.001

உயர்நிலை மனித மேம்பாடு[தொகு]

தரவரிசை நாடு ம.மே.சு.
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
50 Green Arrow Up Darker.svg (1)  பெலருஸ் 0.798 Green Arrow Up Darker.svg 0.002
50 Straight Line Steady.svg  உருசியா 0.798 Green Arrow Up Darker.svg 0.001
52 Straight Line Steady.svg  ஓமான் 0.793 Green Arrow Up Darker.svg 0.001
52 Green Arrow Up Darker.svg (1)  உருமேனியா 0.793 Green Arrow Up Darker.svg 0.002
52 Green Arrow Up Darker.svg (2)  உருகுவை 0.793 Green Arrow Up Darker.svg 0.003
55 Straight Line Steady.svg  பஹமாஸ் 0.790 Green Arrow Up Darker.svg 0.004
56 Straight Line Steady.svg  கசக்ஸ்தான் 0.788 Green Arrow Up Darker.svg 0.003
57 Red Arrow Down.svg (1)  பார்படோசு 0.785 Straight Line Steady.svg
58 Straight Line Steady.svg  அன்டிகுவா பர்புடா 0.783 Green Arrow Up Darker.svg 0.002
59 Straight Line Steady.svg  பல்கேரியா 0.782 Green Arrow Up Darker.svg 0.003
60 Green Arrow Up Darker.svg (2)  பலாவு 0.780 Green Arrow Up Darker.svg 0.005
60 Straight Line Steady.svg  பனாமா 0.780 Green Arrow Up Darker.svg 0.003
62 Red Arrow Down.svg (2)  மலேசியா 0.779 Green Arrow Up Darker.svg 0.002
63 Red Arrow Down.svg (1)  மொரீஷியஸ் 0.777 Green Arrow Up Darker.svg 0.002
64 Green Arrow Up Darker.svg (4)  சிஷெல்ஸ் 0.772 Green Arrow Up Darker.svg 0.005
64 Straight Line Steady.svg  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.772 Green Arrow Up Darker.svg 0.001
66 Red Arrow Down.svg (2)  செர்பியா 0.771 Straight Line Steady.svg
67 Red Arrow Down.svg (1)  கியூபா 0.769 Green Arrow Up Darker.svg 0.001
67 Red Arrow Down.svg (1)  லெபனான் 0.769 Green Arrow Up Darker.svg 0.001
69 Straight Line Steady.svg  கோஸ்ட்டா ரிக்கா 0.766 Green Arrow Up Darker.svg 0.002
69 Straight Line Steady.svg  ஈரான் 0.766 Green Arrow Up Darker.svg 0.002
71 Red Arrow Down.svg (2)  வெனிசுவேலா 0.762 Red Arrow Down.svg 0.002
72 Straight Line Steady.svg  துருக்கி 0.761 Green Arrow Up Darker.svg 0.002
73 Green Arrow Up Darker.svg (1)  இலங்கை 0.757 Green Arrow Up Darker.svg 0.005
74 Red Arrow Down.svg (1)  மெக்சிக்கோ 0.756 Green Arrow Up Darker.svg 0.001
75 Red Arrow Down.svg (1)  பிரேசில் 0.755 Green Arrow Up Darker.svg 0.003
76 Straight Line Steady.svg  ஜார்ஜியா 0.754 Green Arrow Up Darker.svg 0.004
77 Green Arrow Up Darker.svg (2)  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.752 Green Arrow Up Darker.svg 0.005
78 Red Arrow Down.svg (1)  அசர்பைஜான் 0.751 Green Arrow Up Darker.svg 0.002
Rank Country HDI
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
79 Green Arrow Up Darker.svg (3)  கிரெனடா 0.750 Green Arrow Up Darker.svg 0.008
80 Red Arrow Down.svg (2)  யோர்தான் 0.748 Straight Line Steady.svg
81 Straight Line Steady.svg  மாக்கடோனியக் குடியரசு 0.747 Green Arrow Up Darker.svg 0.003
81 Red Arrow Down.svg (1)  உக்ரைன் 0.747 Green Arrow Up Darker.svg 0.001
83 Green Arrow Up Darker.svg (1)  அல்ஜீரியா 0.736 Green Arrow Up Darker.svg 0.002
84 Green Arrow Up Darker.svg (1)  பெரு 0.734 Green Arrow Up Darker.svg 0.002
85 Straight Line Steady.svg  அல்பேனியா 0.733 Green Arrow Up Darker.svg 0.001
85 Green Arrow Up Darker.svg (2)  ஆர்மீனியா 0.733 Green Arrow Up Darker.svg 0.002
85 Green Arrow Up Darker.svg (4)  பொசுனியாவும் எர்செகோவினாவும் 0.733 Green Arrow Up Darker.svg 0.004
88 Straight Line Steady.svg  எக்குவடோர் 0.732 Green Arrow Up Darker.svg 0.002
89 Straight Line Steady.svg  செயிண்ட். லூசியா 0.729 Straight Line Steady.svg
90 Green Arrow Up Darker.svg (3)  சீனா 0.727 Green Arrow Up Darker.svg 0.004
90 Green Arrow Up Darker.svg (1)  பிஜி 0.727 Green Arrow Up Darker.svg 0.003
90 Green Arrow Up Darker.svg (5)  மங்கோலியா 0.727 Green Arrow Up Darker.svg 0.005
93 Red Arrow Down.svg (2)  தாய்லாந்து 0.726 Green Arrow Up Darker.svg 0.002
94 Red Arrow Down.svg (1)  டொமினிக்கா 0.724 Green Arrow Up Darker.svg 0.001
94 Red Arrow Down.svg (11)  லிபியா 0.724 Red Arrow Down.svg 0.014
96 Straight Line Steady.svg  துனீசியா 0.721 Green Arrow Up Darker.svg 0.001
97 Straight Line Steady.svg  கொலம்பியா 0.720 Green Arrow Up Darker.svg 0.002
97 Green Arrow Up Darker.svg (1)  செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 0.720 Green Arrow Up Darker.svg 0.003
99 Red Arrow Down.svg (1)  ஜமைக்கா 0.719 Green Arrow Up Darker.svg 0.002
100 Straight Line Steady.svg  தொங்கா 0.717 Green Arrow Up Darker.svg 0.001
101 Straight Line Steady.svg  பெலீசு 0.715 Straight Line Steady.svg
101 Green Arrow Up Darker.svg (2)  டொமினிக்கன் குடியரசு 0.715 Green Arrow Up Darker.svg 0.004
103 Green Arrow Up Darker.svg (1)  சுரிநாம் 0.714 Green Arrow Up Darker.svg 0.001
World 0.711 Green Arrow Up Darker.svg 0.002
104 Straight Line Steady.svg  மாலைதீவுகள் 0.706 Green Arrow Up Darker.svg 0.003
105 Straight Line Steady.svg  சமோவா 0.702 Green Arrow Up Darker.svg 0.001

நடுமட்ட மனித மேம்பாடு[தொகு]

Rank Country HDI
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
106 Straight Line Steady.svg  பொட்ஸ்வானா 0.698 Green Arrow Up Darker.svg 0.002
107 Straight Line Steady.svg  மோல்டோவா 0.693 Green Arrow Up Darker.svg 0.003
108 Straight Line Steady.svg  எகிப்து 0.690 Green Arrow Up Darker.svg 0.001
109 Straight Line Steady.svg  துருக்மெனிஸ்தான் 0.688 Green Arrow Up Darker.svg 0.006
110 Green Arrow Up Darker.svg (1)  காபொன் 0.684 Green Arrow Up Darker.svg 0.005
110 Straight Line Steady.svg  இந்தோனேசியா 0.684 Green Arrow Up Darker.svg 0.003
112 Green Arrow Up Darker.svg (1)  பராகுவே 0.679 Green Arrow Up Darker.svg 0.002
113 Red Arrow Down.svg (2)  பலத்தீன் 0.677 Red Arrow Down.svg 0.002
114 Straight Line Steady.svg  உஸ்பெகிஸ்தான் 0.675 Green Arrow Up Darker.svg 0.003
115 Straight Line Steady.svg  பிலிப்பைன்ஸ் 0.668 Green Arrow Up Darker.svg 0.004
116 Red Arrow Down.svg (1)  எல் சல்வடோர 0.666 Green Arrow Up Darker.svg 0.002
116 Green Arrow Up Darker.svg (1)  தென்னாப்பிரிக்கா 0.666 Green Arrow Up Darker.svg 0.003
116 Green Arrow Up Darker.svg (1)  வியட்நாம் 0.666 Green Arrow Up Darker.svg 0.003
119 Straight Line Steady.svg  பொலிவியா 0.662 Green Arrow Up Darker.svg 0.004
120 Green Arrow Up Darker.svg (1)  கிர்கிசுதான் 0.655 Green Arrow Up Darker.svg 0.003
121 Red Arrow Down.svg (1)  ஈராக் 0.654 Red Arrow Down.svg 0.003
122 Straight Line Steady.svg  கேப் வர்டி 0.646 Green Arrow Up Darker.svg 0.003
123 Straight Line Steady.svg  Micronesia 0.640 Green Arrow Up Darker.svg 0.001
124 Straight Line Steady.svg  கயானா 0.636 Green Arrow Up Darker.svg 0.002
125 Straight Line Steady.svg  நிக்கராகுவா 0.631 Green Arrow Up Darker.svg 0.003
Rank Country HDI
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
126 Straight Line Steady.svg  மொரோக்கோ 0.628 Green Arrow Up Darker.svg 0.002
126 Green Arrow Up Darker.svg (2)  நமீபியா 0.628 Green Arrow Up Darker.svg 0.003
128 Red Arrow Down.svg (2)  குவாத்தமாலா 0.627 Green Arrow Up Darker.svg 0.001
129 Straight Line Steady.svg  தாஜிக்ஸ்தான் 0.624 Green Arrow Up Darker.svg 0.003
130 Green Arrow Up Darker.svg (1)  இந்தியா 0.609 Green Arrow Up Darker.svg 0.005
131 Straight Line Steady.svg  ஹொண்டுராஸ் 0.606 Green Arrow Up Darker.svg 0.002
132 Green Arrow Up Darker.svg (2)  பூட்டான் 0.605 Green Arrow Up Darker.svg 0.010
133 Straight Line Steady.svg  கிழக்குத் திமோர் 0.595 Red Arrow Down.svg 0.006
134 Red Arrow Down.svg (4)  சிரியா 0.594 Red Arrow Down.svg 0.013
134 Green Arrow Up Darker.svg (1)  வனுவாட்டு 0.594 Green Arrow Up Darker.svg 0.002
136 Green Arrow Up Darker.svg (2)  கொங்கோ 0.591 Green Arrow Up Darker.svg 0.009
137 Red Arrow Down.svg (1)  கிரிபட்டி 0.590 Green Arrow Up Darker.svg 0.002
138 Red Arrow Down.svg (1)  எக்குவடோரியல் கினி 0.587 Green Arrow Up Darker.svg 0.003
139 Straight Line Steady.svg  சாம்பியா 0.586 Green Arrow Up Darker.svg 0.006
140 Straight Line Steady.svg  கானா 0.579 Green Arrow Up Darker.svg 0.002
141 Straight Line Steady.svg  லாவோஸ் 0.575 Green Arrow Up Darker.svg 0.005
142 Straight Line Steady.svg  வங்காளதேசம் 0.570 Green Arrow Up Darker.svg 0.003
143 Green Arrow Up Darker.svg (1)  கம்போடியா 0.555 Green Arrow Up Darker.svg 0.005
143 Straight Line Steady.svg  சாவோ தோமே பிரின்சிபே 0.555 Green Arrow Up Darker.svg 0.002

தாழ்நிலை மனித மேம்பாடு[தொகு]

Rank Country HDI
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
145 Straight Line Steady.svg  கென்யா 0.548 Green Arrow Up Darker.svg 0.004
145 Green Arrow Up Darker.svg (1)  நேபாளம் 0.548 Green Arrow Up Darker.svg 0.005
147 Straight Line Steady.svg  பாக்கித்தான் 0.538 Green Arrow Up Darker.svg 0.002
148 Straight Line Steady.svg  மியான்மர் 0.536 Green Arrow Up Darker.svg 0.005
149 Straight Line Steady.svg  அங்கோலா 0.532 Green Arrow Up Darker.svg 0.002
150 Red Arrow Down.svg (1)  சுவாசிலாந்து 0.531 Green Arrow Up Darker.svg 0.001
151 Straight Line Steady.svg  தன்சானியா 0.521 Green Arrow Up Darker.svg 0.005
152 Straight Line Steady.svg  நைஜீரியா 0.514 Green Arrow Up Darker.svg 0.004
153 Green Arrow Up Darker.svg (1)  கமரூன் 0.512 Green Arrow Up Darker.svg 0.005
154 Red Arrow Down.svg (1)  மடகாஸ்கர் 0.510 Green Arrow Up Darker.svg 0.002
155 Green Arrow Up Darker.svg (3)  சிம்பாப்வே 0.509 Green Arrow Up Darker.svg 0.008
156 Straight Line Steady.svg  மவுரித்தேனியா 0.506 Green Arrow Up Darker.svg 0.002
156 Red Arrow Down.svg (1)  சொலமன் தீவுகள் 0.506 Green Arrow Up Darker.svg 0.001
158 Red Arrow Down.svg (1)  பப்புவா நியூ கினி 0.505 Green Arrow Up Darker.svg 0.002
159 Red Arrow Down.svg (1)  கொமொரோசு 0.503 Green Arrow Up Darker.svg 0.002
160 Straight Line Steady.svg  யேமன் 0.498 Straight Line Steady.svg
161 Straight Line Steady.svg  லெசோத்தோ 0.497 Green Arrow Up Darker.svg 0.003
162 Green Arrow Up Darker.svg (5)  டோகோ 0.484 Green Arrow Up Darker.svg 0.009
163 Red Arrow Down.svg (1)  எய்ட்டி 0.483 Green Arrow Up Darker.svg 0.002
163 Straight Line Steady.svg  ருவாண்டா 0.483 Green Arrow Up Darker.svg 0.004
163 Green Arrow Up Darker.svg (1)  உகாண்டா 0.483 Green Arrow Up Darker.svg 0.005
166 Red Arrow Down.svg (1)  பெனின் 0.480 Green Arrow Up Darker.svg 0.003
Rank Country HDI
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[4] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[4]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[4]
167 Red Arrow Down.svg (2)  சூடான் 0.479 Green Arrow Up Darker.svg 0.002
168 Straight Line Steady.svg  ஜிபுட்டி 0.470 Green Arrow Up Darker.svg 0.002
169 Green Arrow Up Darker.svg (2)  தெற்கு சூடான் 0.467 Green Arrow Up Darker.svg 0.006
170 Straight Line Steady.svg  செனகல் 0.466 Green Arrow Up Darker.svg 0.003
171 Red Arrow Down.svg (2)  ஆப்கானித்தான் 0.465 Green Arrow Up Darker.svg 0.001
172 Straight Line Steady.svg  ஐவரி கோஸ்ட் 0.462 Green Arrow Up Darker.svg 0.004
173 Green Arrow Up Darker.svg (1)  மலாவி 0.445 Green Arrow Up Darker.svg 0.006
174 Green Arrow Up Darker.svg (1)  எதியோப்பியா 0.442 Green Arrow Up Darker.svg 0.006
175 Red Arrow Down.svg (2)  கம்பியா 0.441 Red Arrow Down.svg 0.001
176 Straight Line Steady.svg  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.433 Green Arrow Up Darker.svg 0.003
177 Straight Line Steady.svg  லைபீரியா 0.430 Green Arrow Up Darker.svg 0.006
178 Straight Line Steady.svg  கினி-பிசாவு 0.420 Green Arrow Up Darker.svg 0.002
179 Straight Line Steady.svg  மாலி 0.419 Green Arrow Up Darker.svg 0.003
180 Straight Line Steady.svg  மொசாம்பிக் 0.416 Green Arrow Up Darker.svg 0.003
181 Green Arrow Up Darker.svg (1)  சியெரா லியொன் 0.413 Green Arrow Up Darker.svg 0.005
182 Red Arrow Down.svg (1)  கினியா 0.411 Straight Line Steady.svg
183 Green Arrow Up Darker.svg (1)  புர்கினா ஃபாசோ 0.402 Green Arrow Up Darker.svg 0.006
184 Red Arrow Down.svg (1)  புருண்டி 0.400 Green Arrow Up Darker.svg 0.003
185 Green Arrow Up Darker.svg (1)  சாட் 0.392 Green Arrow Up Darker.svg 0.004
186 Red Arrow Down.svg (1)  எரித்திரியா 0.391 Green Arrow Up Darker.svg 0.001
187 Straight Line Steady.svg  மத்திய ஆபிரிக்கக் குடியரசு 0.350 Green Arrow Up Darker.svg 0.002
188 Straight Line Steady.svg  நைஜர் 0.348 Green Arrow Up Darker.svg 0.003

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]