சீபூத்தீ
Jump to navigation
Jump to search
சீபூத்தீ குடியரசு جمهورية جيبوتي ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ [Jamhuuriyadda Jabuuti] error: {{lang}}: text has italic markup (உதவி) République de Djibouti |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண்: Djibouti | ||||||
தலைநகரம் | சிபூட்டி 11°36′N 43°10′E / 11.600°N 43.167°E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | அரபு, பிரெஞ்சு[1] | |||||
பிராந்திய மொழிகள் | ஆபார், சோமாலி | |||||
மக்கள் | சீபூத்தியர் | |||||
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
• | அதிபர் | இசுமாயில் உமர் குயில்லா | ||||
• | பிரதமர் | தைலிதா முகம்மது தைலிதா | ||||
விடுதலை பிரான்சிடமிருந்து | ||||||
• | நாள் | 1977 ஜூன் 27 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 23,200 கிமீ2 (149வது) 8,958 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 0.09 (20 km² / 7.7 sq mi) | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2007 யூலை கணக்கெடுப்பு | 496,374[1] (160 ஆவது) | ||||
• | 2000 கணக்கெடுப்பு | 460,700 | ||||
• | அடர்த்தி | 34/km2 (168 ஆவது) 88/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $1.641 பில்லியன் (164 ஆவது) | ||||
• | தலைவிகிதம் | $2,070 (141 ஆவது) | ||||
மமேசு (2007) | 0.516 தாழ் · 149 ஆவது |
|||||
நாணயம் | சீபூத்தீய பிராங்கு (DJF) | |||||
நேர வலயம் | EAT (ஒ.அ.நே+3) | |||||
• | கோடை (ப.சே) | இல்லை (ஒ.அ.நே+3) | ||||
அழைப்புக்குறி | 253 | |||||
இணையக் குறி | .dj |
சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Djibouti". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2007-09-06. 2014-07-02 அன்று மூலம் (HTML) பரணிடப்பட்டது. 2007-09-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)