மூரித்தானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூரித்தானியா
الجمهورية الإسلامية الموريتانية
அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா
மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு
மூரித்தானியாவின் கொடி
குறிக்கோள்
شرف إخاء عدل   (அரபு)
Location of மூரித்தானியாவின்
தலைநகரம்
பெரிய நகரம்
நவாக்சோட்
18°09′N 15°58′W / 18.150°N 15.967°W / 18.150; -15.967
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் மூரித்தானியர்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
 -  தலைமை அமைச்சர் யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து 
 -  நாள் நவம்பர் 28, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 1030700 கிமீ² (29வது)
397954 சது. மை 
 -  நீர் (%) 0.03
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 3,069,000 (135வது)
 -  1988 குடிமதிப்பு 1,864,236 [1] 
 -  அடர்த்தி 3.0/கிமீ² (221வது)
7.8/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $7.159 பில்லியன் (144வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,402 (132வது)
ஜினி சுட்டெண்? (2000) 39 (மத்தி
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.486 (குறைவு) (153வது)
நாணயம் ஊகுய்யா (MRO)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+0)
இணைய குறி .mr
தொலைபேசி +222

மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

மூரித்தானியா
சிங்குவத்தி பள்ளிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரித்தானியா&oldid=1348695" இருந்து மீள்விக்கப்பட்டது