சுகுத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுகுத்திரா
Socotra satview.jpg
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்12°29′20.97″N 53°54′25.73″E / 12.4891583°N 53.9071472°E / 12.4891583; 53.9071472ஆள்கூறுகள்: 12°29′20.97″N 53°54′25.73″E / 12.4891583°N 53.9071472°E / 12.4891583; 53.9071472
தீவுக்கூட்டம்சுகுத்திரா தீவுக்கூட்டம்
மொத்தத் தீவுகள்4
முக்கிய தீவுகள்சுகுத்திரா, அப்துல் குரி, சம்ஹா, தர்சா
உயர்ந்த புள்ளிகாகியர் மலையில் பெயரிடப்படாத மலையுச்சி
நிர்வாகம்
யெமன்
யெமன் மாநில அரசுஹளரமௌத் மாநில அரசு
(حضرموت)
யெமன் மாவட்டம்ஹிதாய்பு(கிழக்கு)
கெல்ன்சா வா அப்த் அல் குரி(மேற்கு)
பெரிய குடியிருப்புஹதிபோ (மக். 8,545)
மக்கள்
மக்கள்தொகை42,842 (2004 கணக்கெடுப்பு)
இனக்குழுக்கள்பெரும்பாலும் அரபியர்கள்; தவிர ஆஃபிரோ அராபியர், தெற்காசிய இன மக்கள், சோமாலிகள், ஐரோப்பியர்.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுகுத்திரா தீவுக்கூட்டம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Socotra dragon tree.JPG
சுகுத்திரா டிராகன் மரம்
வகைஇயற்கை
ஒப்பளவுx
உசாத்துணை1263
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2008 (32வது தொடர்)
சுகுத்திரா தீவுக்கூட்டத்தின் வரைபடம்

சுகுத்திரா (அரபு سُقُطْرَى ) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல் மைல் (220 மைல்; 350 கிமீ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும். தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. இது புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சுகுத்திரா யெமன் குடியரசின் அங்கமாகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Socotra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுத்திரா&oldid=3367555" இருந்து மீள்விக்கப்பட்டது