உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா காட்சிப்படுத்தல்

இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும். இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் [2] புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.

பட்டியல்

[தொகு]
பெயர்(சட்டவழி பெயர்)கொடிதலைநகர்நாணயம்சட்டவழி மொழிகள்பரப்பு (சகிமீ)மக்கள்தொகைதனிநபர் மொஉஉ (PPP) (அமெரிக்க $)வரைபடம்
அல்ஜீரியா[3] (People's Democratic Republic of Algeria)அல்ஜீரியாஅல்ஜியர்ஸ்அல்ஜீரிய தினார்அரபி2,381,74033,333,2167,700espa
அங்கோலா[4] (Republic of Angola)அங்கோலாலுவாண்டாக்வான்சாபோர்த்துகீசு1,246,70015,941,0002,813

பெனின்[5] (Republic of Benin)பெனின்போர்டோ நோவோமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு112,6228,439,0001,176
போட்ஸ்வானா[6] (Republic of Botswana)போட்சுவானாகாபரோனிபுலாஆங்கிலம், செட்ஸ்வானா581,7261,839,83311,400
புர்கினா ஃபாசோ[7]புர்க்கினா பாசோவாகடூகுமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு274,00013,228,0001,284
புருண்டி[8] (Republic of Burundi)புருண்டிபுஜும்புராபுருண்டி பிராங்க்கிருண்டி, பிரெஞ்சு, சுவாகிலி27,8307,548,000739
கமரூன்[9] (Republic of Cameroon)கமரூன்யாவுண்டேமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, ஆங்கிலம்475,44217,795,0002,421
கேனரி தீவுகள் (எசுப்பானியா)[10][n 1]கேனரி தீவுகள்லாஸ் பால்மாஸ் தெ கிரான் கேனரியா மற்றும் சாண்டா குரூஸ் தெ டெனரீஃப்யூரோஎசுப்பானியம்7,4471,995,833N/A
கேப் வேர்ட்[11] (Republic of Cape Verde)காபோ வர்டிபிரையாகேப் வேர்டின் எசுகுடோபோர்த்துகீசு4,033420,9796,418
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு[12] (Central African Republic)மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுபாங்குயிமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்சாங்கோ, பிரெஞ்சு622,9844,216,6661,198
சியூடா (ஸ்பெயின்)[10][n 1]செயுத்தாசியூடாயூரோஎசுப்பானியம்2876,861N/A
சாட்[13] (Republic of Chad)சாட்ந்ஜமேனாமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, அரபி1,284,00010,146,0001,519
கொமொரோசு[14] (Union of the Comoros)கொமொரோசுமொரோனிகொமொரிய பிராங்க்அரபி, பிரெஞ்சு2,235798,0001,660
கோட் டிவார்[15] (Republic of Côte d'Ivoire)ஐவரி கோஸ்ட்யமௌசௌக்ரோ
மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு322,46017,654,8431,600
காங்கோ மக்களாட்சிக் குடியரசு[16][n 2] (Democratic Republic of the Congo)காங்கோ மக்களாட்சிக் குடியரசுகின்ஷாசாகாங்கோவின் பிராங்க்பிரெஞ்சு2,344,85863,655,000774
சிபூட்டி[17] (Republic of Djibouti)சீபூத்தீசிபூட்டிசிபூட்டியன் பிராங்க்அரபி, பிரெஞ்சு23,200496,3742,070
எகிப்து[18][n 3] (Arab Republic of Egypt)எகிப்துகெய்ரோஎகிப்திய பவுண்ட்அரபி1,001,44980,335,0364,836
எக்குவடோரியல் கினி[19] (Republic of Equatorial Guinea)எக்குவடோரியல் கினிமலபோமத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்எசுப்பானியம், பிரெஞ்சு, போர்த்துகீசு28,051504,00016,312
எரித்திரியா[20] (State of Eritrea)எரித்திரியாஅஸ்மாராநக்ஃபாடைக்ரின்யா, அரபி117,6004,401,0001,000
எதியோப்பியா[21] (Federal Democratic Republic of Ethiopia)எதியோப்பியாஅடிஸ் அபாபாஎதியோப்பிய பிர்அம்ஹாரிக்1,104,30085,237,338823
காபோன்[22] (Gabonese Republic)காபொன்லிப்ரவில்மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு267,6681,384,0007,055
காம்பியா[23] (Republic of The Gambia)கம்பியாபஞ்சுல்தலாசிஆங்கிலம்10,3801,517,0002002
கானா[24] (Republic of Ghana)கானாஅக்ராகானாவின் செடிஆங்கிலம்238,53423,000,0002,700
கினி[25] (Republic of Guinea)கினியாகோனாக்ரிகினியின் பிராங்க்பிரெஞ்சு245,8579,402,0002,035
கினி-பிசாவு[26] (Republic of Guinea-Bissau)கினி-பிசாவுபிசாவுமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்போர்த்துகீசு36,1251,586,000736
கென்யா[27] (Republic of Kenya)கென்யாநைரோபிகென்ய சில்லிங்சுவாகிலி, ஆங்கிலம்580,36734,707,8171,445
லெசோத்தோ[28] (Kingdom of Lesotho)லெசோத்தோமசேருலோட்டிதெற்கத்திய சோதோ, ஆங்கிலம்30,3551,795,0002,113
லைபீரியா[29] (Republic of Liberia)லைபீரியாமொன்ரோவியாலைபீரிய டாலர்ஆங்கிலம்111,3693,283,0001,003
லிபியா[30] (Great Socialist People's Libyan Arab Jamahiriya)லிபியாதிரிப்பொலிலிப்ய தினார்அரபி1,759,5406,036,91412,700
மடகாசுகர்[31] (Republic of Madagascar)மடகாசுகர்அண்டனானரீவோமலகசி அரியரிமலகசி, பிரெஞ்சு, ஆங்கிலம்587,04118,606,000905
மதீரா (போர்த்துகல்)[n 4]மதீராபன்ச்சல்யூரோபோர்த்துகீசு828245,806N/A
மலாவி[32] (Republic of Malawi)மலாவிலிலொங்வேமலாவிய க்வாச்சாஆங்கிலம், சிச்சேவா118,48412,884,000596
மாலி[32] (Republic of Mali)மாலிபமாக்கோமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு1,240,19213,518,0001,154
மவுரித்தேனியா[33] (Islamic Republic of Mauritania)மூரித்தானியாநவாக்சோட்மவுரித்தேனிய ஔகியாஅரபி1,030,7003,069,0002,402
மொரிசியசு[34] (Republic of Mauritius)மொரிசியசுபோர்ட் லூயிமொரிசிய ரூபாய்ஆங்கிலம்2,0401,219,22013,703
மயோட்டே[35] (பிரான்சு)[n 5]மயோட்டேமாமௌட்சூயூரோபிரெஞ்சு374186,4522,600
மெலில்லா (ஸ்பெயின்)[n 1](தன்னாட்சியுடைய மெலில்லா நகரம்)மெலில்லாN/Aயூரோஎசுப்பானியம்2072,000N/A
மொரோக்கோ[36] (Kingdom of Morocco)மொரோக்கோரெபாட்மொரோக்கிய திர்கம்அரபி446,55033,757,1754,600
மொசாம்பிக்[37] (Republic of Mozambique)மொசாம்பிக்மபூட்டோமொசாம்பிக் மெட்டிகல்போர்த்துகீசு801,59020,366,7951,389
நமீபியா[38] (Republic of Namibia)நமீபியாவின்தோக்நமீபியன் டாலர்ஆங்கிலம்825,4182,031,0007,478
நைஜர்[39] (Republic of Niger)நைஜர்நியாமேமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு, Hausa1,267,00013,957,000872
நைஜீரியா[40] (Federal Republic of Nigeria)நைஜீரியாஅபுஜாநைஜீரிய நைராஆங்கிலம்923,768154,729,0001,188
கொங்கோ குடியரசு[41][n 6] (Republic of the Congo)காங்கோ குடியரசுபிராசாவில்மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு342,0004,012,8093,919
ரீயூனியன் (பிரான்ஸ்)[n 5]ரீயூனியன்செயிண்ட்-டெனிசுயூரோபிரெஞ்சு2,512793,000N/A
ருவாண்டா[42] (Republic of Rwanda)ருவாண்டாகிகாலிருவாண்ட பிராங்க்கின்யார்வந்த, பிரெஞ்சு, ஆங்கிலம்26,7987,600,0001,300
செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம்)[43]செயிண்ட். எலனா, ஐக்கிய இராச்சியம், டிரிசுதான் டா குன்ஃகாஜேம்ஸ்டவுன்செயிண்ட் எலனா பவுண்ட்ஆங்கிலம்3,9264,250N/A
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி[44] (Democratic Republic of São Tomé and Príncipe)சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பிசாவோ டொமேசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி டோப்ராபோர்த்துகீசு964157,0001,266
செனகல்[45] (Republic of Senegal)செனிகல்டக்கார்மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு196,72311,658,0001,759
சீசெல்சு[46] (Republic of Seychelles)சீசெல்சுவிக்டோரியாசீசெல்சின் ரூபாய்ஆங்கிலம், பிரெஞ்சு, சீசெல்சின் க்ரேயோல்45180,65411,818
சியேரா லியோனி[47] (Republic of Sierra Leone)சியேரா லியோனிஃப்ரீடவுன்லியொன்ஆங்கிலம்71,7406,144,562903
சோமாலியா[48] (Somali Republic)சோமாலியாமோகடிஷூசோமாலி சில்லிங்சோமாலி637,6579,832,017600
தென்னாபிரிக்கா[49] (Republic of South Africa)தென்னாப்பிரிக்காபிரிட்டோரியா (ஆளுமை)
புளோம்ஃபான்டேன் (நீதி)
கேப் டவுன் (சட்ட அவை)
தென்னாபிரிக்க ராண்ட்ஆஃப்ரிகான்ஸ், ஆங்கிலம், தெற்கு ந்டெபெல், வடக்கு சோதோ, சோதோ, சுவாதி, ட்சோங்கா, ட்சுவானா, வேன்டா, ஹோசா, சுலு1,221,03747,432,00012,161
சூடான்[50] (Republic of Sudan)சூடான்கார்ட்டூம்சூடானிய பவுண்ட்அரபி, ஆங்கிலம்2,505,81336,992,4902,522
சுவாசிலாந்து[51] (Kingdom of Swaziland)சுவாசிலாந்துலோபாம்பா (அரண்மனை மற்றும் சட்ட அவை)
பாப்னே (ஆட்சி அமைப்பு)
லீலாங்கேனிஆங்கிலம், சுவாதி17,3641,032,0005,245
தான்சானியா[52] (United Republic of Tanzania)தன்சானியாடோடோமாTanzanian shillingசுவாகிலி, ஆங்கிலம்945,08737,849,133723
டோகோ[53] (Togolese Republic)டோகோலோம்மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க்பிரெஞ்சு56,7856,100,0001,700
துனீசியா[54] (Tunisian Republic)தூனிசியாதுனீசுதுனீசு தினார்அரபி163,61010,102,0008,800
உகாண்டா[55] (Republic of Uganda)உகாண்டாகம்பாலாஉகாண்டா சில்லிங்ஆங்கிலம், சுவாகிலி236,04027,616,0001,700
மேற்கு சகாரா (Sahrawi Arab Democratic Republic)[n 7]மேற்கு சகாராஎல் ஐயுன் (மொரோக்கோ), பீர் லெலௌ (தற்காலிக)[n 8]மொரோக்க திர்ஃகம்N/A.[n 9]267,405266,000N/A
சாம்பியா[56] (Republic of Zambia)சாம்பியாலுசாகாசாம்பிய க்வாச்சாஆங்கிலம், ந்யான்ஜா752,61414,668,000931
சிம்பாப்வே[57] (Republic of Zimbabwe)சிம்பாப்வேஹராரேசிம்பாப்விய டாலர்ஷோனா, ந்டெபெல், ஆங்கிலம்390,75713,010,0002,607

குறிப்புகள்

[தொகு]
  1. Sayre, April Pulley. (1999) Africa, Twenty-First Century Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7613-1367-2.
  2. "World Population Prospects: The 2004 Revision" பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம் ஐக்கிய நாடுகள் அவை (Department of Economic and Social Affairs, population division)
  3. "The World Factbook: Algeria". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-09-30. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "The World Factbook: Angola". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-06. Retrieved 2008-06-12.
  5. "The World Factbook: Benin". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-18. Retrieved 2008-06-12.
  6. "The World Factbook: Botswana". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-15. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "The World Factbook: Burkina Faso". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2019-09-06. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "The World Factbook: Burundi". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-01-28. Retrieved 2008-06-12.
  9. "The World Factbook: Cameroon". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-15. Retrieved 2008-06-12.
  10. 1 2 "The World Factbook: Spain". CIA Directorate of Intelligence. 2008-05-16. Archived from the original on 2009-05-19. Retrieved 2008-05-16.
  11. "The World Factbook: Cape Verde". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. gov/library/publications/the-world-factbook/geos/ct.html "The World Factbook: Central African Republic". CIA Directorate of Intelligence. 2008-05-15. Retrieved 2008-06-12. {{cite web}}: Check |url= value (help) [தொடர்பிழந்த இணைப்பு]
  13. "The World Factbook: Chad". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2013-04-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  14. "The World Factbook: Comoros". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12.
  15. "The World Factbook: Cote d'Ivoire". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  16. "The World Factbook: Congo, Democratic Republic of the". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12.
  17. "The World Factbook: Djibouti". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-04. Retrieved 2008-06-12.
  18. "The World Factbook: Egypt". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. Retrieved 2008-06-12.
  19. "The World Factbook: Equatorial Guinea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  20. "The World Factbook: Eritrea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-15. Retrieved 2008-06-12.
  21. "The World Factbook: Ethiopia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12.
  22. "The World Factbook: Gabon". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2008-12-10. Retrieved 2008-06-12.
  23. "The World Factbook: Gambia, The". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  24. "The World Factbook: Ghana". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-30. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  25. "The World Factbook: Guinea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-19. Retrieved 2008-06-12.
  26. "The World Factbook: Guinea-Bissau". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2010-12-28. Retrieved 2008-06-12.
  27. "The World Factbook: Kenya". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  28. "The World Factbook: Lesotho". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2007-06-12. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  29. "The World Factbook: Liberia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  30. "The World Factbook: Libya". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2016-12-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  31. "The World Factbook: Madagascar". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2011-08-25. Retrieved 2008-06-12.
  32. 1 2 "The World Factbook: Mali". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-11-10. Retrieved 2008-06-12.
  33. "The World Factbook: Mauritania". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  34. "The World Factbook: Mauritius". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  35. "The World Factbook: Mayotte". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-09-21. Retrieved 2008-06-12.
  36. "The World Factbook: Morocco". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  37. "The World Factbook: Mozambique". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  38. "The World Factbook: Namibia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-23. Retrieved 2008-06-12.
  39. "The World Factbook: Niger". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. Retrieved 2008-06-12.
  40. "The World Factbook: Nigeria". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  41. "The World Factbook: Congo, Republic of the". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  42. "The World Factbook: Rwanda". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12.
  43. "The World Factbook: Saint Helena". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2010-12-28. Retrieved 2008-06-12.
  44. "The World Factbook: Sao Tome and Principe". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-18. Retrieved 2008-06-12.
  45. "The World Factbook: Senegal". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  46. "The World Factbook: Seychelles". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. Retrieved 2008-06-12.
  47. "The World Factbook: Sierra Leone". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-16. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  48. "The World Factbook: Somalia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2016-07-01. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  49. "The World Factbook: South Africa". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-06-21. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  50. "The World Factbook: Sudan". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2019-02-05. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  51. "The World Factbook: Swaziland". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  52. "The World Factbook: Tanzania". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-11-27. Retrieved 2008-06-12.
  53. "The World Factbook: Togo". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. Retrieved 2008-06-12.
  54. "The World Factbook: Tunisia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-10-16. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  55. "The World Factbook: Uganda". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-18. Retrieved 2008-06-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  56. "The World Factbook: Zambia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. Retrieved 2008-06-12.
  57. "The World Factbook: Zimbabwe". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-16. Retrieved 2008-06-12.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 எசுப்பானியாவின் தன்னாட்சிப் பகுதி
  2. காங்கோ-கின்ஷாசா என்றும் முன்பு சையர் என்றும் அறியப்பட்டது.
  3. சில பகுதிகள் f ஆசியா அல்லது ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாக வாதிடலாம் .
  4. போர்த்துகல்லின் ஓர் தன்னாட்சிப் பகுதி.
  5. 1 2 பிரான்சின் கடல்கடந்த திணைக்களங்களும் ஆட்சிப்பகுதிகளும்.
  6. காங்கோ-பிராசாவில் எனவும் அறியப்படும்.
  7. முழுமையாக உலகநாடுகளால் ஏற்கப்படவில்லை.
  8. நடப்பில் மொரோக்கோவின் ஆட்சியில் உள்ளது. பீர் லெலௌ தற்காலிக தலைநகர் மற்றும் டின்டௌஃப் கேம்ப் செயல்வழி தலைநகர்.
  9. அரபி மற்றும் எசுப்பானியம் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகள்.