பிரிட்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரிட்டோரியா
View from the Union Buildings.
View from the Union Buildings.
பிரிட்டோரியா-இன் கொடி
கொடி
பிரிட்டோரியா-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
Motto: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
பிரிட்டோரியா is located in South Africa
பிரிட்டோரியா
பிரிட்டோரியா
பிரிட்டோரியாவின் அமைவிடம்
ஆள்கூறுகள் (City Hall): 25°45′12″S 28°11′13″E / 25.75333°S 28.18694°E / -25.75333; 28.18694ஆள்கூற்று : 25°45′12″S 28°11′13″E / 25.75333°S 28.18694°E / -25.75333; 28.18694
நாடு  தென்னாப்பிரிக்கா
மாகாணம் கோட்டெங்
மாநகரம் ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம் 1855
பரப்பு
 • மொத்தம் [
ஏற்றம் 1,271
மக்கள்தொகை (2007)
 • மொத்தம் 23,45,908
 • அடர்த்தி 856
நேர வலயம் தெ.நி.நே (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு 012
The Union Buildings, seat of South Africa's government.

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்டோரியா&oldid=2014758" இருந்து மீள்விக்கப்பட்டது