சுலு மொழி
தோற்றம்
| சுலு Zulu | |
|---|---|
| இசிசுலு isiZulu | |
| நாடு(கள்) | |
| பிராந்தியம் | சுலுநாடு, டர்பன், ஜொஹானஸ்பர்க் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி - 10 மில்லியன் இரண்டாம் மொழி - 16 மில்லியன் (date missing) |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழி கட்டுப்பாடு | சுலு மொழி சபை |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | zu |
| ISO 639-2 | zul |
| ISO 639-3 | zul |
சுலு மொழி (இசிசுலு) சுலு மக்கள் பேசும் மொழியாகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பேசும் இம்மொழி தென்னாப்பிரிக்காவில் 11 ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். சுவாசிலாந்திலும் ஒரு ஆட்சி மொழியாகும். தென்னாப்பிரிக்கா மக்களில் 24% இம்மொழியை பேசுவர்கள். 16 மில்லியன் பேர் இம்மொழியை இரண்டாம் மொழியாக பேசுபவர்கள். தெற்கு பாண்டு மொழிக் குடும்பத்தில் சேர்ந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலு மொழிப் பதிப்பு
