உள்ளடக்கத்துக்குச் செல்

டர்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டர்பன்
eThekwini
டர்பன் கரை
டர்பன் கரை
நாடுதென்னாபிரிக்கா
மாகாணம்குவாசூலூ-நடல்
தொடக்கம்1835
அரசு
 • நகரத் தந்தைObed Mlaba
பரப்பளவு
 • மொத்தம்2,292 km2 (885 sq mi)
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்33,46,799
 • அடர்த்தி1,460/km2 (3,800/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (SAST)
இடக் குறியீடு031
இணையதளம்உத்தியோகப்பட்ச தளம்

டர்பன் (சூலு: eThekwini (IPA: [ˈɛːʔtɛˌkwinĭ]) தென்னாபிரிக்காவின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகாணத்தில் பெரிய நகரமாகும். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலை காரணமாக உல்லாசப் பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது.

2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.[1] டர்பன் 2,292 ச.கி.மீ (884.9 ச.மை) பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாப்பிரிக்க நகரங்களை விடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி 1,460 inhabitants per ச.கி.மீ (3,781.4/ச.மீ).[1] சற்று குறைவானதாகும்.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Durban
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36
(97)
34
(93)
35
(95)
36
(97)
34
(93)
36
(97)
34
(93)
36
(97)
37
(99)
40
(104)
34
(93)
36
(97)
40
(104)
உயர் சராசரி °C (°F) 28
(82)
28
(82)
28
(82)
26
(79)
25
(77)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
24
(75)
25
(77)
27
(81)
25
(77)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
20
(68)
17
(63)
14
(57)
11
(52)
11
(52)
13
(55)
15
(59)
17
(63)
18
(64)
20
(68)
17
(63)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14
(57)
13
(55)
12
(54)
9
(48)
5
(41)
4
(39)
3
(37)
3
(37)
5
(41)
8
(46)
10
(50)
12
(54)
3
(37)
மழைப்பொழிவுmm (inches) 134
(5.28)
113
(4.45)
120
(4.72)
73
(2.87)
59
(2.32)
28
(1.1)
39
(1.54)
62
(2.44)
73
(2.87)
98
(3.86)
108
(4.25)
102
(4.02)
1,009
(39.72)
சராசரி மழை நாட்கள் 15 13 13 9 7 5 5 7 11 15 16 15 130
சூரியஒளி நேரம் 182.9 180.8 201.5 207.0 223.2 225.0 229.4 217.0 174.0 170.5 165.0 189.1 2,365.4
Source #1: SAWS[2]
Source #2: Hong Kong Observatory (sun only 1961-1990).[3]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "eThekwini Municipal Profile 2006". Municipal Demarcation Board. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-11.
  2. "Climate Data for Durban". South African Weather Service. July 2011. Archived from the original on 8 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Climatological Information for Durban, South Africa பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம், Hong Kong Observatory. Retrieved 5 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டர்பன்&oldid=3930500" இலிருந்து மீள்விக்கப்பட்டது