அஸ்மாரா
Jump to navigation
Jump to search
அஸ்மாரா ኣስመራ Asmera, أسمرة Asmara | ||
---|---|---|
![]() அஸ்மாராவின் ஒரு தோற்றம் | ||
| ||
நாடு | எரித்திரியா | |
பிரதேசம் | மேக்கெல் பிரதேசம் | |
அரசு | ||
• அஸ்மாராவின் மேயர் | செமியர் ரஸ்ஸொம் (Semere Russom) | |
• சோபாவின் மேயர் (Mayor of Zoba) | டெவெல்டி கேலாட்டி (Tewelde Kelati) | |
பரப்பளவு | ||
• நிலம் | 4,694.3 sq mi (12,158.1 km2) | |
ஏற்றம் | 7,628 ft (2,325 m) | |
மக்கள்தொகை (2009)[1] | ||
• மொத்தம் | 649,000 | |
• அடர்த்தி | 138.3/sq mi (53.38/km2) | |
நேர வலயம் | கி.ஆ.நே (ஒசநே+3) |
அஸ்மாரா (ஆங்கில மொழி: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபு மொழி: أسمرة ), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "CIA - The World Factbook". பார்த்த நாள் 8 July 2011.