சீபூத்தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிபூட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
சிபூட்டி குடியரசு
சிபூட்டியின் கொடி சிபூட்டியின்
நாட்டுப்பண்
Djibouti
Location of சிபூட்டியின்
தலைநகரம்
பெரிய நகரம்
சிபூட்டி
11°36′N, 43°10′E
ஆட்சி மொழி(கள்) அரபு, பிரெஞ்சு[1]
பிரதேச மொழிகள் ஆபார், சோமாலி
மக்கள் சிபூட்டியர்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  அதிபர் இசுமாயில் ஒமார் குயெல்லா
 -  பிரதமர் டைலேடா முகம்மது டைலேடா
விடுதலை பிரான்சிடமிருந்து 
 -  நாள் ஜூன் 27, 1977 
பரப்பளவு
 -  மொத்தம் 23,200 கிமீ² (149வது)
8,958 சது. மை 
 -  நீர் (%) 0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 496,374[1] (160வது)
 -  2000 குடிமதிப்பு 460,700 
 -  அடர்த்தி 34/கிமீ² (168வது)
88/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.641 பில்லியன் (164வது)
 -  நபர்வரி $2,070 (141வது)
ம.வ.சு (2007) 0.516 (மத்திம) (149வது)
நாணயம் சிபூட்டிய பிரான்க் (DJF)
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .dj
தொலைபேசி +253

சிபூட்டி (ஜிபூட்டி, Djibouti) அல்லது அதிகாரப்பட்சமாக சிபூட்டி குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சிபூட்டியின் வடக்கு எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளது. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யேமன் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Djibouti" (HTML). த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (2007-09-06). பார்த்த நாள் 2007-09-18.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சீபூத்தீ&oldid=1464914" இருந்து மீள்விக்கப்பட்டது