கென்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jamhuri Ya Kenya
கென்யக் குடியரசு
கென்யாவின் கொடி கென்யாவின் சின்னம்
குறிக்கோள்
w:en:Harambee
சவாகிலி: ஒன்றுபட்டு இழுத்துச் செல்வேம்
நாட்டுப்பண்
w:en:Ee Mungu Nguvu Yetu
எல்லபடைப்புகளதும் கடவுளே

Location of கென்யாவின்
தலைநகரம்
பெரிய நகரம்
நைரோபி
1°16′S 36°48′E / 1.267°S 36.800°E / -1.267; 36.800
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் மற்றும் சுவாகிலி[1]
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் மவாய் கிபாகி
விடுதலை பிரித்தானியர்களிடம் இருந்து 
 -  குடியரசு டிசம்பர் 12, 1963 
பரப்பளவு
 -  மொத்தம் 580367 கிமீ² (47ஆவது)
224080 சது. மை 
 -  நீர் (%) 2.3%
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 34,256,000 1 (34ஆவது)
 -  2002 குடிமதிப்பு 31,138,735 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $48.33 பில்லியன் (76ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $ 1,445 (156ஆவது)
ம.வ.சு (2003) 0.474 (தாழ்) (154ஆவது)
நாணயம் கென்ய சில்லிங் (KES)
நேர வலயம் MSK (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) கடைபிடிக்கப்படுவதில்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .ke
தொலைபேசி +2542
1.) cia.gov இணையத்தளத்தின்படி, இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக, எதிர்ப்பார்க்கப்படும் வாழ்நாள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம். பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம்.

கென்யா என்றழைக்கப்படும் கென்யக் குடியரசு, ஒரு கிழக்கு ஆபிரிக்க நாடாகும். இந்நாட்டின் எல்லைகளில் வடக்கே எத்தியோப்பியாவும் கிழக்கே சோமாலியாவும் தெற்கே தன்சானியாவும் மேற்கே உகாண்டாவும் வடகிழக்கே சூடானும் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.

புகழ் பெற்ற கென்யர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. C Githiora, "Kenya: Language Situation", Encyclopedia of Language and Linguistics, 2nd ed., 2005, Elsevier


"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்யா&oldid=1471465" இருந்து மீள்விக்கப்பட்டது