சாம்பியா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாம்பியக் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண்: Stand and Sing of Zambia, Proud and Free | ||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லுசாக்கா 15°25′S 28°17′E / 15.417°S 28.283°E | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
மக்கள் | சாம்பியன் | |||||
அரசாங்கம் | குடியரசு | |||||
• | சனாதிபதி | லெவி முவனவாசா | ||||
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | ||||||
• | நாள் | அக்டோபர் 24, 1964 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 7,52,614 கிமீ2 (39வது) 2,90,586 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 1 | ||||
மக்கள் தொகை | ||||||
• | ஜூலை 2005 கணக்கெடுப்பு | 11,668,000 (71வது) | ||||
• | அடர்த்தி | 16/km2 (191வது) 40/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $10.792 பில்லியன் (133வது) | ||||
• | தலைவிகிதம் | $931 (168வது) | ||||
ஜினி (2002-03) | 42.1 மத்திமம் |
|||||
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 165வது |
|||||
நாணயம் | சாம்பியன் குவாச்சா (ZMK) | |||||
நேர வலயம் | மஆநே (ஒ.அ.நே+2) | |||||
• | கோடை (ப.சே) | கடைப்பிடிக்கப் படுவதில்லை (ஒ.அ.நே+2) | ||||
அழைப்புக்குறி | 260 | |||||
இணையக் குறி | .zm |
சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.
வெளி இணைப்புகள்[தொகு]
- சாம்பியா ஒன்லைன்
- அரச இணையதளம் பரணிடப்பட்டது 2005-06-19 at the வந்தவழி இயந்திரம்
- சாம்பியா தேசிய சுற்றுலா தளம்
- சாம்பியா செய்திகள்
[