கிழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கு

கிழக்கு என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும். இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம்.


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு&oldid=1574388" இருந்து மீள்விக்கப்பட்டது