உள்ளடக்கத்துக்குச் செல்

சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி மக்களாட்சிக் குடியரசு
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
República Democrática de São Tomé
e Príncipe
கொடி of சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின்
கொடி
சின்னம் of சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின்
சின்னம்
நாட்டுப்பண்: முழுமையான விடுதலை
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பியின்அமைவிடம்
தலைநகரம்சாவோ தொமே
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீசம்
பிராந்திய மொழிகள்ஃபொரோ, அங்கோலார், பிரின்சிப்பென்ஸ்
மக்கள்சாந்தோமியன்
அரசாங்கம்மக்களாட்சி, ஜனாதிபதி ஆட்சி, குடியரசு
• ஜனாதிபதி
பிராடிக் டெ மெனெசெஸ்
• பிரதமர்
ஜோக்கிம் ரபாயெல் பிராங்கோ
விடுதலை 
போர்த்துக்கல் இடமிருந்து
• நாள்
ஜூலை 12 1975
பரப்பு
• மொத்தம்
964 km2 (372 sq mi) (183வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
157,000 (188வது)
• அடர்த்தி
171/km2 (442.9/sq mi) (65வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$214 மில்லியன் (218வது)
• தலைவிகிதம்
$1,266 (205வது)
மமேசு (2007) 0.654
Error: Invalid HDI value · 123வது
நாணயம்டோப்ரா (STD)
நேர வலயம்ஒ.அ.நே+0 (UTC)
அழைப்புக்குறி239
இணையக் குறி.st

சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (São Tomé and Príncipe, saʊ̯ tʰəˈmeɪ̯ ənd ˈpʰɹɪnsɪpɪ) என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கினி குடாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுக் கூட்டம் சாவோ தொமே, மற்றும் பிரின்சிப்பி ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு தீவுகளும் 140 கிமீ தூர இடைவெளியில் காபொன் இன் வடெமேற்குக் கரையில் இருந்து முறையே 250, 225 கிமீ தூரத்தில் வழக்கொழிந்த எரிமலைகளின் கூட்டத்தில் அமைந்துள்ளன.