சோமாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Soomaaliya
الصومال
சோமாலியா
சோமாலியாவின் கொடி சோமாலியாவின் சின்னம்
நாட்டுப்பண்
Soomaaliyeey Toosoow
சோமாலியா, எழுந்திரு
Location of சோமாலியாவின்
தலைநகரம் மொகடீசு
2°02′N 45°21′E / 2.033°N 45.350°E / 2.033; 45.350
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) சோமாலி மொழி1
மக்கள் சோமாலி
அரசு சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு
 -  அதிபர் அப்துல்லாஹி யூசுப் அகமது
 -  தலைமை அமைச்சர் அலி முகமது கேடி
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  நாள் ஜூலை 1, 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 637661 கிமீ² (42வது)
246201 சது. மை 
 -  நீர் (%) 1.6
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 17,700,0002 (59வது)
 -  1987 குடிமதிப்பு 14,114,431 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $50.45 பில்லியன் (81வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,941.18 (125)
ம.வ.சு (2006) Green Arrow Up Darker.svg 0.546 (மத்தி) (134வது)
நாணயம் சோமாலி ஷில்லிங்கு (SOS)
நேர வலயம் கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+3)
இணைய குறி .so (இயங்கவில்லை)
தொலைபேசி +252
1. சிஐஏ தரவுநூல்
2. பிபிசி நாட்டுத் தரவுகள்

சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன.

சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.


வெளி இணைப்புகள்[தொகு]

சோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலியா&oldid=2044526" இருந்து மீள்விக்கப்பட்டது