சோமாலிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோமாலிலாந்து
Somaliland
Jamhuuriyadda Soomaaliland
جمهورية صوماللاند‎
Jumhūrīyat Ṣūmālilānd
Republic of Somaliland
[1]
சோமாலிலாந்தின் கொடி சோமாலிலாந்தின் தேசிய சின்னம்
குறிக்கோள்
لا إله إلا الله محمد رسول الله  (அரபு)
Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi  
"கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்"
நாட்டுப்பண்
Samo ku waar"
("அமைதியுடன் நீண்ட வாழ்வு")

Location of சோமாலிலாந்தின்
தலைநகரம் அர்கீசொ
9°33′N 44°03′E / 9.550°N 44.050°E / 9.550; 44.050
ஆட்சி மொழி(கள்) சோமாலி, அரபு, ஆங்கிலம்
மக்கள் சோமாலி;[2]
(அதிகாரபூர்வம்)
  • சோமாலிலாந்தர் (அதிகாரபூர்வமற்ற)
அரசு அரசியலமைப்பு அரசுத்தலைவர் முறையிலான குடியரசு
 -  அரசுத்தலைவர் அகமது மகமுது சிலானியோ
விடுதலை சோமாலியாவிடம் இருந்து 
 -  அறிவிப்பு 18 மே 1991 
 -  அங்கீகாரம் அங்கீகரிக்கப்படவில்லை[3] 
பரப்பளவு
 -  மொத்தம் 137600 கிமீ² 
68000 சது. மை 
மக்கள்தொகை
 -  2008 மதிப்பீடு 3,500,000[4] 
 -  அடர்த்தி 25/கிமீ² 
51/சதுர மைல்
நாணயம் சோமாலிலாந்து சில்லிங்கு1 (SLSH)
நேர வலயம் கிழக்காப்பிரிக்க நேரம் (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) எதுவுமில்லை (ஒ.ச.நே.+3)
தொலைபேசி +252
1. பிராந்திய அலுவல்களுக்கு மட்டும் இந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது.
Somaliland map.png

சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال‎ Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Susan M. Hassig, Zawiah Abdul Latif, Somalia, (Marshall Cavendish: 2007), p.10.
  2. Merriam-Webster: 1997, ப.175.
  3. The UK Prime Minister's Office Reply To The "Somaliland E-Petition"
  4. "Republic of Somaliland – Country Profile". Somaliland Mission. பார்த்த நாள் 30 April 2011.
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலிலாந்து&oldid=1931025" இருந்து மீள்விக்கப்பட்டது