சோமாலி மொழி
Appearance
சோமாலி மொழி | |
---|---|
af Soomaali | |
நாடு(கள்) | சோமாலியா, சிபூட்டி, எதியோப்பியா, யெமென், கென்யா, மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வாழும் வெளியேறின சோமாலியர்கள். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 12-20 மில்லியன் (தாய்மொழியாக), 500,000 (இரண்டாம் மொழியாக). (date missing) |
ஆபிரிக்க-ஆசிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சோமாலியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | so |
ISO 639-2 | som |
ISO 639-3 | som |
சோமாலி மொழி (af Soomaali) சொமாலியாவின் ஆட்சி மொழியாகும். ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தில் குஷிட்டிக் குறுங்குடும்பத்தில் சேர்ந்த இம்மொழியை 10-20 மில்லியன் மக்கள் தாய்மொழியாக பேசுகின்றனர். கிழக்கு எதியோப்பியா, சிபூட்டி, யெமென், கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் சோமாலியர்களும் இம்மொழியை பேசுகின்றனர்.