சோமாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சொமாலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Soomaaliya
الصومال
சோமாலியா
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Soomaaliyeey Toosoow
சோமாலியா, எழுந்திரு
தலைநகரம் மொகடீசு
2°02′N 45°21′E / 2.033°N 45.350°E / 2.033; 45.350
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) சோமாலி மொழி1
மக்கள் சோமாலி
அரசாங்கம் சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு
 •  அதிபர் அப்துல்லாஹி யூசுப் அகமது
 •  தலைமை அமைச்சர் அலி முகமது கேடி
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
 •  நாள் ஜூலை 1, 1960 
பரப்பு
 •  மொத்தம் 6,37,661 km2 (42வது)
2,46,201 sq mi
 •  நீர் (%) 1.6
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 17,700,0002 (59வது)
 •  1987 கணக்கெடுப்பு 14,114,431
மொ.உ.உ (PPP) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $50.45 பில்லியன் (81வது)
 •  தலைவிகிதம் $2,941.18 (125)
HDI (2006) Green Arrow Up Darker.svg 0.546
Error: Invalid HDI value · 134வது
நாணயம் சோமாலி ஷில்லிங்கு (SOS)
நேர வலயம் கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+3)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 252
இணையக் குறி .so (இயங்கவில்லை)
1. சிஐஏ தரவுநூல்
2. பிபிசி நாட்டுத் தரவுகள்

சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன.

சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.


வெளி இணைப்புகள்[தொகு]

சோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி



"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலியா&oldid=2044526" இருந்து மீள்விக்கப்பட்டது