கீழவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை (கீழவை)

கீழவை (lower house) என்பது ஈரவை சட்டவாக்க அவைகளைக் கொண்ட ஒரு நாட்டின் ஓர் அவையைக் குறிக்கும். மற்றையது மேலவை அல்லது செனட் சபை எனப்படும்.[1]

அதிகாரபூர்வமாக இது மேலவையின் கீழே அமைந்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் கீழவைகளே அதிக செல்வாக்கு மிகுந்த சட்டவாக்க அவையாக செயல்படுகின்றன.

ஓரவை மட்டுமே கொண்ட சட்டவாக்க அவை ஓரவை முறைமை கொண்ட நாடு எனப்படுகிறது.

பெரும்பாலான கீழவைகள் நாடாளுமன்ற அவை, பிரதிநிதிகள் அவை, அல்லது பொது அவை என அழைக்கப்படுகின்றன.

தனித்துவமான பெயர்கள்[தொகு]

சில நாடுகளில் கீழவைகள் தனித்துவமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன:

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bicameralism (1997) by George Tsebelis
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழவை&oldid=1649439" இருந்து மீள்விக்கப்பட்டது