ஈரவை முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரவை (Bicameralism) இருமன்றங்களை அல்லது இரு அவைகளை கொண்ட நாடு. ஒரு நாடு தனது அரசின் சட்டங்களை இயற்ற அல்லது நிறைவேற்ற அந்நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றில் கீழவை மற்றும் மேலவை என்ற இரு தனித்தனி மன்றங்களை கொண்டு செயல்படுமாயின் அந்நாட்டின் நாடாளுமன்றம் ஈரவைகள் கொண்ட நாடாளுமன்ற அரசாக கூறப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரவை_முறைமை&oldid=3769072" இருந்து மீள்விக்கப்பட்டது