ருவாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repubulika y'u Rwanda
République du Rwanda (EACU)
ருவாண்டா குடியரசு
ருவாண்டா கொடி ருவாண்டா சின்னம்
குறிக்கோள்
Ubumwe, Umurimo, Gukunda Igihugu
"ஒன்றியம், வேலை, தேசாபிமானம்"
நாட்டுப்பண்
"ருவாண்டா ந்சிசா
Location of ருவாண்டா
தலைநகரம்
பெரிய நகரம்
கிகாலி
1°57′S, 30°4′E
ஆட்சி மொழி(கள்) கின்யருவாண்டா, பிரெஞ்சு, ஆங்கிலம்
மக்கள் ருவாண்டர்
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் பால் ககாமே
 -  பிரதமர் பெர்னார்ட் மகுசா
விடுதலை பெல்ஜியத்திடம் 
 -  நாள் ஜூலை 1 1962 
பரப்பளவு
 -  மொத்தம் 26,798 கிமீ² (147வது)
10,169 சது. மை 
 -  நீர் (%) 5.3
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 9.7 மில்லியன் (83வது)
 -  2002 குடிமதிப்பு 8,128,553 
 -  அடர்த்தி 343/கிமீ² (18வது)
829/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $11.24 பில்லியன் (130வது)
 -  நபர்வரி $1,300 (160வது)
ஜினி சுட்டெண்? (2003) 45.1 (மத்தியம்
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg0.452 (குறைவு) (161வது)
நாணயம் ருவாண்டா ஃபிரான்க் (RWF)
நேர வலயம் CAT (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+2)
இணைய குறி .rw
தொலைபேசி +250
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.

ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1994ல் இன்னாட்டில் நடந்த ருவாண்டா படுகொலையில் 5 லட்சத்துக்கு மேல் ருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர்.

பாலினச் சமத்துவம்[தொகு]

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் 2013ஆம் வருட ஆய்வறிக்கையின்படி, சர்வதேச அளவில் அரசியல் பாலினச் சமத்துவத்தில் ருவாண்டா முதலிடம் வகிக்கிறது .மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேரில் 45 பேர் பெண்கள். [1]

புவியியல்[தொகு]

இது 26,338 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டது. ருவாண்டா உலக நாடுகளில் பரப்பளவு அடிப்படையில் 149 ஆவது இடத்தை வகிக்கிறது. நாடு முழுவதும் உயரமான பகுதியிலேயே அமைந்துள்ளது. இத்ன் மிகத்தாழ்வான இடம் ருசிசி ஆறு (Rusizi River) எனும் ஆறு ஆகும். இது 950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இது ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ருவாண்டா காங்கோ மக்களாட்சிக் குடியரசிற்கு மேற்குத் திசையிலும், உகண்டா நாட்டின் வடக்குத் திசையிலும், தான்சானியா நாட்டின் கிழக்குத் திசையிலும், புருண்டி நாட்டின் தெற்குத் திசையிலும் அமைந்துள்ளது. ருவாண்டா நாட்டின் தலைநகரமான கிகாலி நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

ருவாண்டா நாட்டின் நீளமான நதி நயபர்னோகோ (Nyabarongo) எனும் நதி ஆகும். நயபர்னோகோ நதி முடிவில் விக்டோரியா ஏரியிலேயே சென்று முடிகிறது. ருவாண்டா பற்பல ஏரிகளைக் கொண்டுள்ளது, வற்றுள் மிகவும் பெரிய ஏரி கிவு ஏரி (Lake Kivu) என்பதாகும். கிவு ஏரியானது உலகிலுள்ள ஆழமான இருபது ஏரிகளுள் ஒன்றாகும். புரேரா (Burera), ருஹொண்டொ (Ruhondo), முகசி (Muhazi), ர்வெரு (Rweru), மற்றும் லெம (Ihema) எனு சில ஏரிகளும் இங்குள்ள வேறு சில மிகப் பெரிய ஏரிகளாகும்.

ருவாண்டா நாட்டின் மத்திய பிரதேசத்தில் பற்பல மலைகள் காணப்படுகின்றன. ருவாண்டா நாட்டின் வட மேற்குத் திசையில் பற்பல சிகரங்களை விருங்கா (Virunga) எனும் எரிமலைத் தொடரில் காணக்கூடியதாக உள்ளது.

ருவாண்டா நாட்டினுடைய அதி உயர் புள்ளி 4,507 மீற்றர்கள் ஆகும்.

மாநிலங்கள்[தொகு]

சனவரி 1, 2006 இலிருந்து ருவாண்டாவின் ஐந்து மாநிலங்களாவன:

மாநிலம் தலைநகரம் பரப்பளவு
(km2)
சனத்தொகை
(2012 census)
கிகாலி மாநிலம் கிகாலி நகரம் 730 1,135,428
தெற்கு மாகாணம் நியான்சா 5,963 2,594,110
மேற்கு மாகாணம் கிபுயே 5,883 2,476,943
வடக்கு மாகாணம் பையும்பா 3,276 1,729,927
கிழக்கு மாகாணம் ருவாமாகான 9,458 2,600,814


சனத்தொகை[தொகு]

மொத்த சனத்தொகை (ஆயிரங்கள்) சனத்தொகை

வயது 0–14 (%)

சனத்தொகை

வயது 15–64 (%)

சனத்தொகை வயது 65+ (%)
1950 2,072 45.1 52.3 2.6
1955 2,386 46.3 50.8 2.9
1960 2,771 48.1 49.1 2.8
1965 3,221 47.8 49.5 2.7
1970 3,749 47.8 49.7 2.5
1975 4,390 47.7 49.9 2.4
1980 5,179 48.1 49.7 2.2
1985 6,081 48.9 49.1 2.0
1990 7,110 49.1 48.7 2.2
1995 5,570 48.4 49.3 2.3
2000 8,098 45.4 52.0 2.6
2005 9,202 42.4 55.0 2.7
2010 10,624 42.6 54.7 2.7


மக்கள் வகைப்பாடு[தொகு]

2012 இல், ருவாண்டாவின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 11,689,696.[2] இளையோர்களின் எண்ணிக்கை: 42.7% சதவிகிதமானோர் 15 வயதைவிட குறைந்தவர்கள், 97.5% சதவிகிதமானோர் 65 வயதை விட குறைந்தவர்கள். நாட்டு மக்களின் வாழ்நாட்கள் 58.02 வருடங்கள் (59.52 பெண்களுக்கு, மற்றும் 56.57 ஆண்களுக்கு).

புள்ளி விபரங்கள்[தொகு]

காலப்பகுதி ஆண்டு

ஒன்றுக்கு பிறப்புக்கள்

ஆண்டு

ஒன்றுக்கு இறப்புக்கள்

ஆண்டு ஒன்றுக்கு இயற்கை மாற்றம் அ.பி.வி1 அ.இ.வி1 இ.மா1 மொ.இ.வி1 கு.இ.வி1
1950-1955 118 000 55 000 63 000 52.9 24.7 28.1 8.00 160
1955-1960 137 000 60 000 77 000 53.3 23.4 29.9 8.15 152
1960-1965 155 000 65 000 90 000 51.9 21.9 30.0 8.15 143
1965-1970 178 000 72 000 106 000 51.0 20.7 30.3 8.10 137
1970-1975 211 000 82 000 128 000 51.8 20.3 31.5 8.20 134
1975-1980 250 000 92 000 158 000 52.3 19.3 33.0 8.25 132
1980-1985 294 000 92 000 202 000 52.2 16.3 35.9 8.25 124
1985-1990 326 000 123 000 203 000 49.4 18.7 30.7 7.80 120
1990-1995 258 000 263 000 - 5 000 40.7 41.5 -0.8 6.30 128
1995-2000 278 000 136 000 142 000 40.7 19.9 20.8 6.00 118
2000-2005 344 000 125 000 219 000 39.8 14.4 25.4 5.60 108
2005-2010 404 000 122 000 281 000 40.7 12.3 28.4 5.43 100
1 அ.பி.வி = அண்ணளவான பிறப்பு விகிதம் (1,000 இற்கு); அ.இ.வி = அண்ணளவான இறப்பு விகிதம் (1,000 இற்கு); இ.மா = இயற்கை மாற்றம் (1,000 இற்கு); மொ.இ.வி = மொத்த இனப்பெருக்க விகிதம் (பெண் ஒருனருக்கான குழந்தைகளின் எண்ணிக்கை); கு.இ.வி = 1,000 பிறப்புகளில் ஒன்றிற்கான குழந்தை இறப்பு விகிதம்


காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், கிகாலி, ருவாண்டா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26.9
(80.4)
27.4
(81.3)
26.9
(80.4)
26.2
(79.2)
25.9
(78.6)
26.4
(79.5)
27.1
(80.8)
28.0
(82.4)
28.2
(82.8)
27.2
(81)
26.1
(79)
26.4
(79.5)
26.89
(80.41)
தாழ் சராசரி °C (°F) 15.6
(60.1)
15.8
(60.4)
15.7
(60.3)
16.1
(61)
16.2
(61.2)
15.3
(59.5)
15.0
(59)
16.0
(60.8)
16.0
(60.8)
15.9
(60.6)
15.5
(59.9)
15.6
(60.1)
15.73
(60.31)
பொழிவு mm (inches) 76.9
(3.028)
91.0
(3.583)
114.2
(4.496)
154.2
(6.071)
88.1
(3.469)
18.6
(0.732)
11.4
(0.449)
31.1
(1.224)
69.6
(2.74)
105.7
(4.161)
112.7
(4.437)
77.4
(3.047)
950.9
(37.437)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 11 11 15 18 13 2 1 4 10 17 17 14 133
ஆதாரம்: World Meteorological Organization


பொது விடுமுறைகள்[தொகு]

விடுமுறைகள்
திகதி தமிழ்ப் பெயர்
1 சனவரி புத்தாண்டு நாள்
1 பெப்ரவரி Heroes Day
மாறுபடும் புனித வெள்ளி
7 ஏப்ரல் Genocide Memorial Day
1 மே Labour Day
1 ஜூலை உலக நாடுகளின் விடுதலை நாட்கள்
4 சூலை விடுதலை நாள்
15 ஆகஸ்ட் Assumption
மாறுபடும் ஈகைத் திருநாள்
25 திசம்பர்
26 திசம்பர் பொக்சிங் நாள்


வரலாற்றில் நாணய மாற்றம்[தொகு]

அமெரிக்க டாலருக்கு ருவாண்டா பிராங்க்ஸ்:[1]

  • 262.20 (1995)
  • 393.44 (2000)
  • 574.62 (2004)
  • 610 (2005)
  • 560 (2006)
  • 553 (2007)
  • 570 (2010)

ருவாண்டா மாவட்டங்களும், புள்ளி விபரங்களும்[தொகு]

ருவாண்டா
மாவட்டங்களில்
நிலை
2012
ருவாண்டா மாவட்டங்களில்
நிலை,
2002
மாவட்டம்
மாநிலம்
சனத்தொகை
ஆகத்து 15, 2012 இல்
சனத்தொகை,
ஆகத்து 15, 2002 இல்
சனத்தொகை மாற்றம்
2002-2012

(%)
சனத்தொகை அடர்த்தி
2012

(km2 இற்கு)
சனத்தொகை அடர்த்தி
2012 இல் நிலை
&&&&&&&&&&&&&&01.&&&&&01 &&&&&&&&&&&&&&06.&&&&&06 கசபோ கிகாலி 530,907 320,516 65.6 1237 3
&&&&&&&&&&&&&&02.&&&&&02 &&&&&&&&&&&&&020.&&&&&020 நியாகடாரே கிழக்கு மாகாணம் 466,944 255,104 83.0 243 29
&&&&&&&&&&&&&&03.&&&&&03 &&&&&&&&&&&&&010.&&&&&010 கற்சிபோ கிழக்கு மாகாணம் 433,997 283,456 53.1 275 28
&&&&&&&&&&&&&&04.&&&&&04 &&&&&&&&&&&&&&02.&&&&&02 ருசிசி மேற்கு மாகாணம் 404,278 331,950 21.9 422 19
&&&&&&&&&&&&&&05.&&&&&05 &&&&&&&&&&&&&&08.&&&&&08 ரூபாவு மேற்கு மாகாணம் 404,278 292,653 38.1 1041 4
&&&&&&&&&&&&&&06.&&&&&06 &&&&&&&&&&&&&&01.&&&&&01 கிகிம்பி வட மாகாணம் 397,871 359,716 10.6 480 16
&&&&&&&&&&&&&&07.&&&&&07 &&&&&&&&&&&&&&03.&&&&&03 நியாமஷேகே மேற்கு மாகாணம் 383,138 325,032 17.9 326 22
&&&&&&&&&&&&&&08.&&&&&08 &&&&&&&&&&&&&&07.&&&&&07 முசன்சே வட மாகாணம் 368,563 307,078 20.0 695 5
&&&&&&&&&&&&&&09.&&&&&09 &&&&&&&&&&&&&015.&&&&&015 புகேசெற கிழக்கு மாகாணம் 363,339 266,775 36.2 282 28
&&&&&&&&&&&&&010.&&&&&010 &&&&&&&&&&&&&029.&&&&&029 கயோன்சா கிழக்கு மாகாணம் 346,751 209,723 65.3 179 30
&&&&&&&&&&&&&011.&&&&&011 &&&&&&&&&&&&&019.&&&&&019 கமொன்யி தெற்கு மாகாணம் 342,792 261,336 31.2 523 8
&&&&&&&&&&&&&012.&&&&&012 &&&&&&&&&&&&&012.&&&&&012 நியாமகாபே தெற்கு மாகாணம் 342,112 280,007 22.2 314 23
&&&&&&&&&&&&&013.&&&&&013 &&&&&&&&&&&&&024.&&&&&024 கோமா கிழக்கு மாகாணம் 340,983 235,109 44.0 390 20
&&&&&&&&&&&&&014.&&&&&014 &&&&&&&&&&&&&&04.&&&&&04 ககெங்கே வட மாகாணம் 338,586 322,043 5.1 481 15
&&&&&&&&&&&&&015.&&&&&015 &&&&&&&&&&&&&026.&&&&&026 கிரெகி கிழக்கு மாகாணம் 338,562 229,468 48.6 288 25
&&&&&&&&&&&&&016.&&&&&016 &&&&&&&&&&&&&&05.&&&&&05 புரிரா வட மாகாணம் 336,455 320,759 4.9 522 9
&&&&&&&&&&&&&017.&&&&&017 &&&&&&&&&&&&&011.&&&&&011 கொறோரேயோoo மேற்கு மாகாணம் 334,413 282,249 18.5 493 12
&&&&&&&&&&&&&018.&&&&&018 &&&&&&&&&&&&&013.&&&&&013 கரொங்கி மேற்கு மாகாணம் 331,571 278,944 18.9 334 21
&&&&&&&&&&&&&019.&&&&&019 &&&&&&&&&&&&&016.&&&&&016 குயீ தெற்கு மாகாணம் 328,605 265,446 23.8 565 6
&&&&&&&&&&&&&020.&&&&&020 &&&&&&&&&&&&&027.&&&&&027 நியான்சா தெற்கு மாகாணம் 323,388 225,209 43.6 481 14
&&&&&&&&&&&&&021.&&&&&021 &&&&&&&&&&&&&017.&&&&&017 ருர்சிரோ மேற்கு மாகாணம் 323,251 264,360 22.3 279 27
&&&&&&&&&&&&&022.&&&&&022 &&&&&&&&&&&&&018.&&&&&018 கிசகரா தெற்கு மாகாணம் 322,803 262128 23.1 475 17
&&&&&&&&&&&&&023.&&&&&023 &&&&&&&&&&&&&022.&&&&&022 ருகங்கோ தெற்கு மாகாணம் 32,2021 245,833 31.0 514 10
&&&&&&&&&&&&&024.&&&&&024 &&&&&&&&&&&&&030.&&&&&030 கிகுகிரோ கிகாலி 319,661 207819 53.8 1918 2
&&&&&&&&&&&&&025.&&&&&025 &&&&&&&&&&&&&&09.&&&&&09 முகங்க தெற்கு மாகாணம் 318,965 287,219 11.1 492 13
&&&&&&&&&&&&&026.&&&&&026 &&&&&&&&&&&&&028.&&&&&028 ருவமகாணாகிழக்கு மாகாணம் 310,238 220,502 40.7 455 18
&&&&&&&&&&&&&027.&&&&&027 &&&&&&&&&&&&&014.&&&&&014 மியாபிகு மேற்கு மாகாணம் 295,580 268,367 10.1 556 7
&&&&&&&&&&&&&028.&&&&&028 &&&&&&&&&&&&&025.&&&&&025 நையாருகுறு தெற்கு மாகாணம் 293,424 231,496 26.8 290 24
&&&&&&&&&&&&&029.&&&&&029 &&&&&&&&&&&&&021.&&&&&021 ருளிண்டோ வட மாகாணம் 288,452 252,266 14.8 509 11
&&&&&&&&&&&&&030.&&&&&030 &&&&&&&&&&&&&023.&&&&&023 நையாருகேன்கே கிகாலி 284,860 236,990 20.2 2127 1

மேற்கோள்கள்[தொகு]

  1. "ருவாண்டாவைப் பாருங்கள்!". தி இந்து (29 அக்டோபர் 2013). பார்த்த நாள் 29 அக்டோபர் 2013.
  2. CIA (I).


"http://ta.wikipedia.org/w/index.php?title=ருவாண்டா&oldid=1625798" இருந்து மீள்விக்கப்பட்டது