செனிகல்
Jump to navigation
Jump to search
République du Sénégal செனிகல் குடியரசு |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: Un Peuple, Un But, Une Foi (பிரெஞ்சு: ஒரே மக்கள், ஒரே இலக்கு, ஒரே நம்பிக்கை) |
||||||
நாட்டுப்பண்: பின்செஸ் தௌஸ் வொஸ் கோரஸ் | ||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | டக்கார் 114°40′N 17°25′W / 114.667°N 17.417°W Coordinates: latitude degrees > 90 {{#coordinates:}}: invalid latitude | |||||
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
அரசாங்கம் | குடியரசு | |||||
• | குடியரசு தலைவர் | அப்டொயலே வாடே | ||||
விடுதலை | ||||||
• | பிரான்சிடமிருந்து | யூன் 20, 1960 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 1,96,722 கிமீ2 (87வது) 75,954 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 2.1 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2005 கணக்கெடுப்பு | 11,658,000 (72வது) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $20.504 பில்லியன் (109வது) | ||||
• | தலைவிகிதம் | $1,759 (149வது) | ||||
மமேசு (2003) | 0.458 தாழ் · 157வது |
|||||
நாணயம் | சிஎப்ஏ பிராங்க் (XOF) | |||||
நேர வலயம் | ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் | |||||
அழைப்புக்குறி | 221 | |||||
இணையக் குறி | .sn |
செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Gouvernement du Sénégal - உத்தியோகபூர்வ அரசாங்கத் தளம் பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு மொழியில்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |