அத்திலாந்திக்குப் பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அத்லாந்திக் சமுத்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயர்லாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்

அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீற்றர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது. [1] இதன் மேற்குப் பகுதியில் அமெரிக்காவும் கிழக்கில் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் உள்ளன. இக்கடலின் பரப்பு புவிமேற்பரப்பில் 20 சதவீதம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The New Encyclopædia Britannica", Volume 2, Encyclopædia Britannica, 1974. p. 294


பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்தென்முனைப் பெருங்கடல்அமைதிப் பெருங்கடல்