டக்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ville de Dakar
டக்கார் நகரம்
N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம்
N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம்
Ville de Dakarடக்கார் நகரம்-இன் சின்னம்
சின்னம்
19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார்
19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார்
நாடு  செனிகல்
பகுதி டக்கார்
மாவட்டம் டக்கார்
தோற்றம் கிபி 15ம் நூற்றாண்டு
அரசு
 • நகரத் தலைவர் பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி)
 • பகுதித் தலைவர் அப்துலாயே ஃபாயே (2002 முதல்)
பரப்பளவு[1]
 • நகரம் [.38
 • Metro 547
மக்கள்தொகை (டிசம்பர் 31, 2005 மதிப்பு)[2]
 • நகரம் 10,30,594
 • அடர்த்தி 12,510
 • பெருநகர் 24,52,656
 • பெருநகர் அடர்த்தி 4,484
நேர வலயம் ஒ.ச.நே. (ஒசநே+0)
இணையதளம் http://www.dakarville.sn

டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மேற்குக் கோடியில் அமைந்த நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (பிரெஞ்சு)"Tableau de répartition de la surface totale occupée". பார்த்த நாள் 2007-03-08.
  2. (பிரெஞ்சு) Agence Nationale de la Statistique et de la Démographie, Government of Senegal. ""Situation économique et sociale du Sénégal", édition 2005, page 163" (PDF). மூல முகவரியிலிருந்து 2007-06-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்கார்&oldid=2137004" இருந்து மீள்விக்கப்பட்டது