கமரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
République du Cameroun
கமரூன் குடியரசு
கமரூன் கொடி கமரூன் சின்னம்
குறிக்கோள்
"Paix - Travail - Patrie"  (பிரெஞ்சு)
"அமைதி - வேலை - தாய்நாடு"
நாட்டுப்பண்
Ô Cameroun, Berceau de nos Ancêtres  (பிரெஞ்சு)
O Cameroon, Cradle of our Forefathers 1

Location of கமரூன்
தலைநகரம் யாவுண்டே
3°52′N 11°31′E / 3.867°N 11.517°E / 3.867; 11.517
பெரிய நகரம் டுவாலா
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு, ஆங்கிலம்
அரசு குடியரசு
 -  ஜனாதிபதி போல் பியா
 -  தலைமை அமைச்சர் எப்ராஹிம் இனோனி
விடுதலை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து 
 -  தேதி ஜனவரி 1 1960, அக்டோபர் 1 1961 
பரப்பளவு
 -  மொத்தம் 475442 கிமீ² (53வது)
183568 சது. மை 
 -  நீர் (%) 1.3
மக்கள்தொகை
 -  ஜூலை 2013 மதிப்பீடு 22,534,532 (56வது)
 -  2005 குடிமதிப்பு 17,463,836 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $43.196 பில்லியன் (84வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,981 (130வது)
ஜினி சுட்டெண்? (2001) 44.6 (மத்திமம்
ம.வ.சு (2013) 0.504 (மத்திமம்) (152வது)
நாணயம் பிராங்க் (XAF)
நேர வலயம் மேஆநே (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+1)
இணைய குறி .cm
தொலைபேசி +237

கமரூன் குடியரசு (பிரெஞ்சு: République du Cameroun, ஆங்கிலம்:Republic of Cameroon) மத்திய, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், மற்றும் கொங்கோ குடியரசு ஆகியனவும் அமைந்துள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் Bight of Bonny, கினி வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூனில் 200 வகையான இனக்குழுக்கள் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன ஆட்சி மொழிகளாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கமரூன்&oldid=1827471" இருந்து மீள்விக்கப்பட்டது