லுசாக்கா
தோற்றம்
லுசாக்கா Lusaka | |
|---|---|
லுசாக்காவின் வியாபாரப் பகுதி | |
லுசாக்கா அமைவிடம் | |
| நாடு | சாம்பியா |
| மாகாணம் | லுசாக்கா மாகாணம் |
| தொடக்கம் | 1905 |
| நிறுவனம் | ஆகஸ்ட் 25 1960 |
| அரசு | |
| • நகரத் தலைவர் | ஸ்டீவன் சிலாட்டு |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 70 km2 (30 sq mi) |
| ஏற்றம் | 1,300 m (4,300 ft) |
| மக்கள்தொகை (2000) | |
| • மொத்தம் | 10,84,103 |
| நேர வலயம் | ஒசநே+2 (தெற்கு ஆப்பிரிக்கா) |
| இடக் குறியீடு | (1) |
| இணையதளம் | http://www.lcc.gov.zm/ - லுசாக்கா நகரச் சபை |
லுசாக்கா (Lusaka) சாம்பியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாம்பியாவின் தெற்கு பகுதியில் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரத்தில் 1,084,703 மக்கள் வசிக்கின்றனர். சாம்பியாவின் நாலு முக்கிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்திலிருந்து சாம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.