பேச்சு:கென்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்பருக் கட்டத்துக்கு வெளியே சொற்கள் விழுகின்றன (IE 7). தெரிந்தவர் சரிப்படுத்தலாம். டெரன்ஸ், விக்கித்திட்டம் நாடுகளை முடுக்கி விட்டதற்கு நன்றி. தற்பொழுதும் குறுங்கட்டுரை அளவில் தகவல் பெட்டியுடன் நாடுகள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி உதவுகிறேன். --ரவி 14:19, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி. பல கட்டுரைகள் உள்ளது ஆகவே சிலர் அகல உழும் போது சிலர்ர் ஆழ உழுதால் தான் காரியம் கைக்கூடும்.--டெரன்ஸ் \பேச்சு 08:24, 1 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கென்யா&oldid=60997" இலிருந்து மீள்விக்கப்பட்டது