கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
Appearance
UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 | |
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும். இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.[1]
இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[1]
கிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:
- கொமொரோசு
- சீபூத்தீ
- எரித்திரியா
- எதியோப்பியா
- கென்யா
- மடகாசுகர்
- சோமாலியா
- தெற்கு சூடான்
- சூடான்
- தன்சானியா
- உகாண்டா
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "EAT Time". World Time Zones.Org. Archived from the original on 10 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 29 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)